Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 வயது பெண் பாலியல் வன்கொடுமை: படமெடுத்து மிரட்டிய இளைஞர்கள் கைது

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (16:08 IST)
சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரு பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிட்டு போய், ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.


 

 
சத்தீஷ்கர் மாநிலம், மகாசமுந்த் மாவட்டத்தில் கடந்த வாரம் 3 இளைஞர்கள் சேர்ந்து 36 வயது பெண்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் பேரில் 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மற்றொரு ஒருவனை தேடி வருகின்றனர்.
 
இதுகுறித்து காவல்துறைனர் கூறியதாவது:-
 
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அந்த 36 வயது பெண்ணை 3 இளைஞர்கள் சேர்ந்து, வீட்டின் பின்புறாமான தூக்கிச் சென்று காருக்குள் வலுக்கட்டாயமாக ஏத்தி கடத்தி சென்றனர். ஓடும் காரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
அதை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். வெளியே யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியீடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
 
இதையடுத்து மறுநாள் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அந்த மூன்று இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது, என்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்