Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து! – இன்று முதல் விநியோகம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (10:27 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய 2டிஜி என்ற கொரோனா மருந்து இன்று விநியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டிப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி என்ற பவுடர் மருந்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

ஆக்ஸிஜன் தேவை உள்ள கொரோனா நோயாளிகள் இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments