Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே உணவை சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி

ரயில்வே உணவை சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி
Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (11:45 IST)
ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு காலையில் ரயில்வேயில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது.  அதனை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments