Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014இ‌ல் எ‌ம்.‌பி. தே‌ர்த‌லி‌ல் ஹசாரே க‌ட்‌சி போ‌ட்டி

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2012 (11:34 IST)
ஊழலுக்க ு எதிரா க புதி ய அரசியல ் கட்ச ி தொடங்க சமூ க ஆர்வலர ் அ‌ன்னா ஹசார ே குழ ு முடிவு செ‌ய்து‌ள்ளது. கட்சியின ் பெயர ை மக்கள ே தேர்ந்தெடுப்பார்கள ் என்ற ு‌ம் 2014 மக்களவைத ் தேர்தலில ் எங்கள ் புதி ய கட்ச ி போட்டியிடும ்‌ எ‌ன்று‌ம் அரவிந்த ் கேஜரிவால் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வலுவா ன லோக ் பால ் சட்டத்தை ‌ நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி டெ‌ல்‌லி ஜந்தர ் மந்தரில ் கடந் த 9 நாள்களா க அ‌ன்னா ஹசாரே குழ ு மேற்கொண்ட ு வந் த உண்ணாவிரதம ் நே‌ற்று மாலையுட‌ன் முடிவுக்க ு வந்தத ு. ஹசாரேவுக்க ு இளநீர ் கொடுத்த ு உண்ணாவிரதத்தை இந்தி ய ராணுவத்தின ் முன்னாள ் தலைமைத ் தளபத ி வ ி. க ே. சிங் முடி‌த்து வை‌த்தா‌ர்.

உண்ண ா விரதத்த ை முடித் த பின ் அரவிந்த ் கேஜரிவால் பேசுகை‌யி‌ல், லோக்பால ் சட்டத்த ை அமல்படுத்தினால ் மத்தி ய அமைச்சர்கள ் நாளைய ே சிறையில ் இருக் க நேரிடும ் என்பதால ் அரச ு கொண்ட ு வ ர மறுக்கிறத ு.

2014 மக்களவைத ் தேர்தலில ் எங்கள ் புதி ய கட்ச ி போட்டியிடும ். தேர்தலில ் போட்டியிடும ் வேட்பாளர்கள ை கட்ச ி மேலிடம ் தேர்ந்தெடுக்காத ு. மக்கள்தான ் தேர்ந்தெடுப்பர ். விவசாயிகள ், இளைஞர்களிடைய ே சென்ற ு அவர்களின ் கோரிக்கைகளைக ் கேட்ட ு தேர்தல ் அறிக்க ை தயாரிக்கப்படும ்.

வேட்பாளரின ் சொத்த ு, தேர்தல ் செலவ ு ஆகியவ ை குறித்த ு இணையதளத்தில ் பகிரங்கமா க வெளியிடுவோம ். தேர்தலில ் ப ண பலத்த ை உடைப்பதற்காகவ ே நாங்கள ் கட்சியைத ் தொடங்குகிறோம ். தேர்தலில ் வெற்றிபெ ற வேண்டும ் என்பத ு எங்கள ் நோக்கமல் ல; மாற்றத்தைக ் கொண்டுவரவ ே விரும்புகிறோம ். அடுத் த 3 ஆண்டுகளில ் ஊழல ் இல்லா த நாடா க இந்திய ா மாறும் எ‌ன்றா‌ர் அர‌வி‌ந்‌த் கேஜ‌ரிவா‌ல்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments