Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2009-10‌ம் ஆ‌ண்டி‌ற்கான ம‌த்‌திய அரச‌ி‌ன் இடை‌‌க்கால ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை தா‌க்க‌ல்

Webdunia
திங்கள், 16 பிப்ரவரி 2009 (12:26 IST)
2009-10‌ ம ் ஆ‌‌ண்டி‌ற்கா ன ‌ இடை‌க்கா ல நி‌தி‌நில ை அ‌றி‌‌க்கைய ை நி‌த ி அமை‌ச்சக‌ர ் பொறு‌ப்ப ை ஏ‌ற்று‌ள் ள ‌‌‌ பிரதம‌ரி‌ன ் சா‌ர்பா க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌‌த்த ு வரு‌கிறா‌ர ்.

இ‌ந்‌தி ய பொருளாதார‌ வெ‌ற்‌‌றி‌‌யி‌ன ் நாயகனா க நமத ு நா‌ட்டி‌ன ் ‌ விவசா‌‌யிக‌ள ் ‌ திக‌ழ்‌‌கி‌ன்றன‌ர ் எ‌ன்ற ு கூ‌ற ி ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை வா‌சி‌க் க துவ‌ங்‌கினா‌ர ் ‌ பிரணா‌ப ் ‌ முக‌ர்‌ஜ ி.

2008-09 ‌ நி‌த ி ஆ‌ண்டி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நி‌த ி ப‌ற்றா‌க்குற ை 2.7 ‌ விழு‌க்காடா க குறை‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் இ‌ந்‌‌தியா‌வி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி 7 முதல‌ ் 8 ‌ விழு‌க்காடா க இரு‌‌க்கு‌ம ்.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் இ‌ந்‌தியாவ‌ி‌ன ் அ‌‌ந்‌நி ய முத‌லீ‌ட்ட ு வள‌ர்‌ச்‌ச ி அத‌ற்க ு மு‌‌ந்தை ய ஆ‌ண்ட ை ‌ வி ட 39 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்த‌ி‌ ய அர‌சி‌ன ் வ‌ர ி வருவா‌ய ் மொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌ல ் 12.5 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

--------------

உலகலா‌‌வி ய அள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட பொருளாதா ர ‌ பி‌ன்னடை‌வி‌ன ் நமத ு நா‌ட்டி‌ன ் பொருளாதார‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ம‌ந்த‌நில ை பெரு‌ம ் கட‌ன ் ‌ சி‌க்கல ை உருவா‌க்‌கியு‌ள்ளத ு.

இ‌ந்‌‌தியாவ‌ி‌ன ் தொ‌ழில க உ‌ற்ப‌த்‌த ி இத‌ற்க ு மு‌ந்‌தைய‌ ‌நி‌த ி ஆ‌ண்டுட‌ன ் ஒ‌ப்‌‌பிடுகை‌யி‌ல ் 2 ‌ விழு‌க்காட ு குறை‌ந்து‌‌ள்ளத ு.

‌ நி‌த ி நெரு‌க்கடியா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பொருளாதா ர ம‌ந்த‌நிலைய ை போ‌க்‌கி ட ம‌த்‌தி ய அரச ு ‌ நி‌த ி, நாண ய, கட‌ன ் அ‌ளி‌ப்ப ு தொட‌ர்பா ன மு‌க்‌கி ய நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ந்‌‌தியாவ‌ி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சிய ை உ‌ந்து‌ம ் ச‌‌க்‌திகளா க ‌ விவசாயமு‌ம ், உ‌ற்ப‌த்‌த ி துறையு‌ம ் உ‌ள்ள ன.

2008 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் ம‌ட்டு‌ம ் பொத ு ‌‌ வி‌நியோக‌த ் ‌ தி‌ட்டட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் 22.7 ‌ மி‌ல்‌லி‌ய‌ன ் ட‌ன ் கோதும ை ‌‌ வி‌நியோக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத ே ஆ‌ண்டி‌ல ் பொத ு ‌‌ வி‌நியோக‌த ் ‌ தி‌ட்ட‌த்த‌ி‌‌ன ் ‌ கீ‌‌ழ ் 28.5 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன ் அ‌ரி‌ச ி ‌ வி‌நியோக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

...............

ஐ‌க்‌கி ய மு‌‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ண ி ஆ‌‌ட்‌‌ச ி பொறு‌ப்பே‌ற் ற ‌‌ பிறக ு 2008-09 ‌ நி‌தியா‌ண்ட ு வர ை ‌ விவசாய‌த்துறை‌யி‌ல ் செ‌ய்ய‌ப்‌ப‌ட் ட முத‌லீட ு 300 ‌ விழு‌க்காட ு அள‌வி‌ற்க ு உய‌ர்ந‌்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் உ‌ள்ந‌ா‌ட்ட ு சே‌மி‌‌ப்ப ு 37.7 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இத‌ற்க ு மு‌‌ந்தை ய ‌ நி‌தியா‌ண்டி‌‌ல ் ம‌ட்டு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வ‌ந் த அ‌ந்‌நி ய நேரட ி முத‌‌‌‌‌லீட ு ஒ‌ட்டுமொ‌த் த உ‌‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌‌யி‌ல ் 9 ‌ விழு‌க்காட ு அள‌வி‌ற்க ு உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இ‌ந்த‌நி‌தியா‌ண்டி‌ல ் ம‌ட்டு‌ம ் 37 உ‌ள்க‌ட்டமை‌ப்ப ு ‌ தி‌ட்ட‌ங்க‌ளு‌க்க ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. இவைக‌ளி‌‌ன ் மொ‌த் த ம‌தி‌ப்‌பீட ு ர ூ.70,000 கோட ி க‌ள ் ஆகு‌ம ்.

உரு‌க்க ு உ‌ற்ப‌‌த்த ி வள‌ர்‌ச்‌ச ி இ‌ந்‌தியாவ ை 2 வத ு வேகமா க வளரு‌ம ் பொருளாதாரமா க உய‌ர்‌த்‌தியு‌ள்ளத ு.

ஆ‌‌யினு‌ம ், உல க பொருளாதா ர ‌ பி‌ன்னடைவ ு காரணமா க இ‌ந்த‌ ‌நி‌‌தியா‌ண்டி‌‌ன ் முத‌ல ் 9 மாத‌ங்க‌ளி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ஏ‌ற்றும‌த ி 17.1 ‌ விழு‌க்காடா க குறை‌ந்து‌ள்ளத ு.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில இந்தியா அதிக அளவு வளர்ச்சி பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக உள்ளது.

அரசு-தனியார் கூட்டுறவுடன் 54 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.

................

ஊர க வள‌ர்‌ச்‌சி‌க்க ு அ‌திகப‌ட் ச மு‌ன்னு‌ரிம ை.

இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி ஊர க வள‌ர்‌ச்‌ச ி ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌ழ ் இதுவர ை 60.12 ல‌ட்ச‌‌ம ் ‌ வீடுக‌ள ் க‌ட்டி‌த்தர‌ப்‌ப‌ட்டு‌ள்ள ன.

வேல ை வா‌ய்‌ப்ப ை உருவா‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ‌ வி‌ரிவுப்படு‌த்த‌ப்ப‌டு‌ம ்.

‌ விவசா‌யிக‌ளி‌‌ன்‌ கட‌ன ் சும ை ர ூ.65,300 கோடி‌க்க ு இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

விவசா‌ய‌த்‌திற‌்க ு அள‌ி‌க்க‌‌ப்படு‌ம ் கட‌‌னி‌ற்‌கா க ‌ செ‌ய்ய‌ப்‌ப‌ட் ட ஒது‌க்‌கீட ு மு‌‌ம்மட‌ங்கா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்ட ு 2 ல‌ட்ச‌த்த ு 50 ஆ‌‌யிர‌ம ் கோடியா க அ‌திக‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

‌ நி‌த ி ‌ சீ‌ர்‌திரு‌த்த‌‌த்‌தி‌ன ் வா‌யிலா க பொருளாதா ர வள‌ர்‌ச்‌சிய ை து‌ரித‌ப்படு‌த்துவோ‌ம ்.

வரு‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் பு‌திதா க 15 ம‌த்‌தி ய ப‌ல்கலை‌க்கழக‌ங்களு‌ம ், 6 இ‌ந்‌தி ய க‌‌ல்‌வி‌க்கழக‌ங்களு‌ம ் (ஐ.ஐ. ட ி) துவ‌க்க‌ப்படு‌ம ்.

................

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில், தனிநபர் வருவாய் 7.4% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2004-05 ஆம் நிதி ஆண்டில் 7.5% ஆக இருந்தது. இது 2006-07 ஆம் நிதி ஆண்டில் 9.7% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் 9% ஆக இருக்கும்.

உள்நாட்டு சேமிப்பு 37.7% ஆக உள்ளது.

..................

வரு‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ராஜ‌ஸ்தா‌‌னிலு‌ம ், ம‌த்‌தி ய ‌ பிரதேச‌த்‌திலு‌ம ் பு‌திதா க 2 இ‌‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் நு‌ட் ப க‌ல்‌வி‌க்கழக‌ங்க‌ள ் ‌ நிறுவ‌ப்படு‌ம ்.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் செ‌ப்ட‌‌ம்ப‌ர ் வர ை க‌‌ல்‌வி‌க்கட‌ன்களா க மாணவ‌ர்களு‌க்க ு ரூபா‌ய ் 24,260 கோட ி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌‌ற்க‌ல்‌வ ி ‌ நிலைய‌ங்க‌ளி‌‌ல ் மாணவ‌ர்க‌ள ் சே‌ர்‌க்கை‌யி‌ல ் ‌ இள‌ம ் வ‌ிதவைகளு‌க்க ு மு‌ன்னு‌ரிம ை அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

இ‌ந் த ‌ நி‌‌தியா‌ண்டி‌ல ் இ‌ந்‌‌தியாவ‌ி‌ன ் பொது‌த்துற ை ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி 84 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌த்த ு ரூபா‌ய ் 10 ல‌ட்ச‌த்து‌ 81 ஆ‌யிர‌ம ் கோடியா க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

..............

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாய துறைக்கான திட்ட முதலீடு முன்று மடங்கு (300% ) அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்குவது தொடரும்.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அந்நிய நேரடி முதலீடு 23.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

.....................

ம‌ண்ட ல ஊர க வ‌ங்க‌ளி‌ன ் ‌ நி‌தி‌‌யிருப்ப ை அ‌திக‌ரி‌க் க ர ூ.652 கோட ி அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு

தே ச முத‌‌லீ‌ட்ட ு ‌ நி‌தி‌ தொகு‌ப்‌பி‌ல ் உ‌ள் ள 4 இ‌ல ் 3 ப‌ங்க ு ‌ நி‌‌த ி சமூ க மே‌ம்பா‌ட்ட ு ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு பய‌ன்படு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய சு‌ங்க‌த்துறை‌க்க ு முத‌ன்முறையா க க‌ண்கா‌ணி‌ப்ப ு க‌ப்ப‌ல்க‌ள ் 109 பெறுவத‌ற்கா ன ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

பொருளாதார‌ ‌‌பி‌ன்னடைவ ு காரணமா க இ‌ந்‌தி ய பொருளாதார‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ம‌ந் த ‌ நிலைய ை கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு வ‌ர ி ‌ வி‌கித‌ங்க‌ள ் க‌ட்டாய‌ம ் குறை‌க்க‌ப்படு‌ம ்.

ம‌க்களவ ை நடவடி‌க்கைக‌ள ் 10 ‌ நி‌மிட‌ங்க‌ள ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

உறுப்பினர் ஒருவர் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அவை 10 நிமிடம் நேரம் தள்ளிவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 6,075 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் திட்டத்திற்கு 7,400 ஒதுக்கீடு.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கு 11,842 கோடி ஒதுக்கீடு.

மத்திய திட்ட செலவு ரூ.2,43,386 கோடியில் இருந்து ரூ.7,50,884 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.14,000 கோடியில் (2008-09) இருந்து 44,863 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 6% ஆக திருத்தப்பட்டுள்ளது.

பாரத் நிர்மான் திட்டத்திற்காக ரூ.4,900 கோடி (2009-10) ஒதுக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக திருத்தப்பட்டுள்ளது.

உத்தேச வரியில்லாத வருவாய் 96,203 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2008-09 நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட 60,000 வரி வருவாய் குறைந்துள்ளது.

தனிநபர் ஆண்டு வருவாய் 7.4% ஆக அதிகரித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments