20 கோடி கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது: சீரம் நிறுவனம் தகவல்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (08:48 IST)
20 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.,  சீரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கொரோனா வைரஸ் தடுப்பூசி தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக நிறுவனத்தின் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ தகவல் தெரிவித்துள்ளார் 
 
இந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் ஏற்கனவே 4 கோடி தடுப்பு ஊசிகள் ஏற்றுமதி செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments