Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ‌ஸ்பெ‌க்‌‌‌ட்ர‌ம் - சிதம்பரம் பற்றிய குறிப்பு திருத்த‌ப்ப‌ட்டதாக பா.ஜ.க புகா‌ர்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2011 (10:14 IST)
2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட்டுக்க ு வில ை நிர்ணயத்தில ் மத்தி ய நித ி அமைச்சரா க இருந் த ப. சிதம்பரத்துக்கும ் பங்க ு உண்ட ு என்ற ு தெரிவிக்கும ் சர்ச்சைக்குரி ய குறிப்ப ு திருத்தம ் செய்யப்பட்டத ு என்ற ு நாட ாளுமன்றக ் கூட்டுக ் குழுவில ் ப ா.ஜ.க. புகா‌ர் அ‌ளி‌த்தது.

அலைக்கற்ற ை ஒதுக்கீட ு குறித்த ு பல்வேற ு காலகட்டங்களில ் நடந்தவற்ற ை ஆராய்ந்த ு காலவரிசையாகப ் பட்டியலிடப்பட்டத ு. இந்தக ் குறிப்ப ு பிரதமருக்க ு அனுப்பப்பட்டத ு.

நித ி அமைச்சகம ் தயாரித் த குறிப்ப ு பிரதமருக்க ு அனுப்பப்படுவதற்க ு இரண்ட ு நாள்களுக்க ு முன்ப ு திருத்தம ் செய்யப்பட்டத ு.

" நித ி அமைச்சரின ் ஒப்புதல ்'' என்பதற்குப ் பதிலா க " நித ி அமைச்சரின ் பார்வைக்க ு'' என்ற ு திருத்தம ் செய்யப்பட்டதா க ப ா.ஜ.க. புகா‌ர் தெரிவித ்‌து‌ள்ளது.

அலைக்கற்றைக்க ு வில ை நிர்ணயிப்பத ு குறித்த ு ப. சிதம்பரத்துக்குத ் தெரிந்திருந்தத ு, எனவ ே அவருடை ய ஒப்புதலுடன ே பழை ய விலையில ் 2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட ு செய்யப்பட்டத ு என்ற ு இதன்மூலம ் தெரி ய வந்தத ு என்ற ு பெரும ் பரபரப்ப ு எழுந்தத ு. இந் த சர்ச்சைக்குரி ய குறிப்ப ு திருத்தப்பட்டத ு என்ற ு இப்போத ு ப ா.ஜ. க கூறியுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments