Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி ‌ஸ்பெ‌க்‌‌‌ட்ர‌ம் - சிதம்பரம் பற்றிய குறிப்பு திருத்த‌ப்ப‌ட்டதாக பா.ஜ.க புகா‌ர்

2ஜி ‌ஸ்பெ‌க்‌‌‌ட்ர‌ம் - சிதம்பரம் பற்றிய குறிப்பு திருத்த‌ப்ப‌ட்டதாக பா.ஜ.க புகா‌ர்
, செவ்வாய், 1 நவம்பர் 2011 (10:14 IST)
2ி அலைக்கற்றஒதுக்கீட்டுக்கவிலநிர்ணயத்திலமத்திநிதி அமைச்சராஇருந்த ப.சிதம்பரத்துக்குமபங்கஉண்டஎன்றதெரிவிக்குமசர்ச்சைக்குரிகுறிப்பதிருத்தமசெய்யப்பட்டதஎன்றநாடாளுமன்றககூட்டுககுழுவிலா.ஜ.க. புகா‌ர் அ‌ளி‌த்தது.

அலைக்கற்றஒதுக்கீடகுறித்தபல்வேறகாலகட்டங்களிலநடந்தவற்றஆராய்ந்தகாலவரிசையாகபபட்டியலிடப்பட்டது. இந்தககுறிப்பபிரதமருக்கஅனுப்பப்பட்டது.

நிதி அமைச்சகமதயாரித்குறிப்பபிரதமருக்கஅனுப்பப்படுவதற்கஇரண்டநாள்களுக்கமுன்பதிருத்தமசெய்யப்பட்டது.

"நிதி அமைச்சரினஒப்புதல்'' என்பதற்குபபதிலாக "நிதி அமைச்சரினபார்வைக்கு'' என்றதிருத்தமசெய்யப்பட்டதாா.ஜ.க. புகா‌ர் தெரிவித்‌து‌ள்ளது.

அலைக்கற்றைக்கவிலநிர்ணயிப்பதகுறித்து ப.சிதம்பரத்துக்குததெரிந்திருந்தது, எனவஅவருடைஒப்புதலுடனபழைவிலையில் 2ி அலைக்கற்றஒதுக்கீடசெய்யப்பட்டதஎன்றஇதன்மூலமதெரிவந்ததஎன்றபெருமபரபரப்பஎழுந்தது. இந்சர்ச்சைக்குரிகுறிப்பதிருத்தப்பட்டதஎன்றஇப்போதா.ஜ.கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil