Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கில் தேசப்பாதுகாப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்கவில்லை: சு‌ப்‌பிரம‌ணிய சுவாமி

Webdunia
புதன், 18 மே 2011 (14:54 IST)
2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் வழக்கில ் ச ி. ப ி.ஐ. யின ் முதல ் தகவல ் அறிக்கையுடன ் தனத ு புகார ை இணைக் க அந் த அமைப்ப ு விரும்பவில்ல ை. எனவ ே அதைத ் தனியா க விசாரிக் க வேண்டும ் எ ன ஜனத ா கட்சித ் தலைவர ் சுப ்‌ப ிரமணி ய சுவாம ி ட ெல்ல ி நீதிமன்றத்தில ் தெரிவித்தார ்.

ச ி. ப ி. ஐ விசாரண ை நடத்தா த தேசப்பாதுகாப்ப ு குறித் த பல்வேற ு அம்சங்கள ் தனத ு புகாரில ் உள்ள ன என்ற ு ச ி. ப ி. ஐ சிறப்ப ு நீதிபத ி ஓ. ப ி. சைனியிடம ் சுவாம ி தெரிவித்தார ்.

இந் த வழக்கில ் அரச ு வழக்கறிஞரா க தன்ன ை நியமிக் க வேண்டும ் எ ன மீண்டும ் வலியுறுத்தி ய சு‌ப்‌பிரம‌ண ிய சுவாம ி, அரச ு வழக்கறிஞராவதற்க ு தனக்க ு எல்ல ா உரிமையும ் உள்ளது எ‌ன்று கூ‌றினா‌ர்.

2 ஜ ி தொடர்பா ன அனைத்த ு முடிவுகளையும ் முன்னாள ் தொலைத்தொடர்ப ு அமைச்சர ் ராசாவும ், அப்போதை ய நித ி அமைச்சர ் சிதம்பரமும ் எடுத்துள்ளனர ். அப்படியிருக் க ச ி. ப ி. ஐ அதன ் குற்றப்பத்திரிகையில ் ராச ா மீத ு அனைத்த ு குற்றங்களையும ் சுமத்தியுள்ளத ு என சுவா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சு‌ப்‌பிரம‌‌ணிய சுவாமியின ் வாதங்களைத ் தொடர்ந்த ு இதுதொடர்பா ன விசாரணைய ை ஆகஸ்ட ு 26 ஆம ் தேதிக்க ு நீதிபத ி த‌ள்‌ள ிவைத்தார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments