Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள் லிஸ்ட் இதுதான்..!

Webdunia
சனி, 13 மே 2023 (17:53 IST)
கர்நாடகாவில் நடந்த தேர்தலில் தற்போதைய 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோல்வி அடைந்த 14 அமைச்சர்களின் லிஸ்ட் இதோ
 
1. கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி - தோல்வி!
 
2.  ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி - தோல்வி! பத்மநாபநகர் தொகுதி - வெற்றி!
 
3. பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் - தோல்வி!
 
4. முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி - தோல்வி!
 
5. வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் - 2 இடங்களிலும் தோல்வி!
 
6. டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி - தோல்வி!
 
7. ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி - தோல்வி!
 
8. எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி - தோல்வி!
 
9. கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி - தோல்வி!
 
10. பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி - தோல்வி!
 
11. ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் - சிக்கநாயகனஹள்ளி தொகுதி - தோல்வி!
 
12. சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி - தோல்வி!
 
13. பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி - தோல்வி!
 
14. சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி - தோல்வி!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments