Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பலி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (22:12 IST)
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிக்க தொடங்கியுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 13 வரை டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் பரவ தொடங்கிய டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,158 ஆக அதிகரித்துள்ளது. 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments