திருப்பதி கோயிலில் ஜூலையில் ரூ.139.45 கோடி காணிக்கை!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிக அளவு  உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

உலகின் மிகப் புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகு. இங்கு வரலாற்றில் முதன் முறையாக ஜூலையில் ரூ.139.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.

இதனால், ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 3000 கோடியாக உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments