Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 111ஆக குறைந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (07:03 IST)
டெல்லியில்  கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது என்பதும் அதன் பின் டெல்லி அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கொரோனா குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நிலையில் புதிதாக 111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் குறைவால் பாதிக்கப்பட்ட 7 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் கர்நாடகாவில் 1436 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பெங்களூரில் மட்டும் 1008 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது டெல்லி மற்றும் கர்நாடகம் உள்பட இந்தியாவில் பல மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments