Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:18 IST)
இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 22 பேர்; கேரளாவில்- 5பேர்;  குஜராத் – 5 பேர்;  ராஜாஸ்தான் -17 ;  கர்நாடகா– 8 பேர்;  தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்காம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments