Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`ராஜ்பாஷா விருது' - குடியரசுத் தலைவர் வழங்கினார்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (15:42 IST)
மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மொழியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக `இந்திரா காந்தி ராஜ் பாஷா' விருது உள்ளிட்ட விருதுகளை 47 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வழங்கினார்.

` ஹிந்தி தினம்' கொண்டாடப்படுவதையொட்டி இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ரொக்கப்பணத்துடன் கேடயமும், சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.

ராஜீவ் காந்தி தேசிய விருது, இந்திரா காந்தி ராஜ்பாஷா விருது, ஹிந்தி கிரி பத்ரிகா விருது ஆகியவை இவற்றில் அடங்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments