Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ச‌ா‌ந்‌திபூஷ‌ன் தொட‌ர்பாக வெ‌ளியான ‌சிடி போ‌‌லியானது'

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2011 (10:26 IST)
லோ‌க்பா‌ல ் மசோதாவு‌க்கா ன கூ‌ட்டு‌க்கு‌ழு‌வி‌ல ் இட‌ம ் ‌ பிடி‌த்து‌ள் ள ‌ ச‌ா‌ந்‌திபூஷ‌ன ் தொட‌ர்பா க வெ‌ளியா ன ‌ சிட ி போ‌‌லியானத ு எ‌ன்ற ு அவரத ு மக‌‌ன ் மறு‌‌த்து‌ள்ளா‌ர ்.

சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌‌ங ் யாதவுட‌ன ் ‌ நீ‌திப‌த ி ஒருவ‌ரு‌க்க ு ல‌‌ஞ்ச‌ம ் கொடு‌ப்பத ு தொட‌ர்பா க சா‌ந்‌திபூஷ‌ன ் பேசுவத ு போ‌ன்ற ு வெ‌ளியா ன ‌ சிடியா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ சி‌டி‌யி‌ல ் உ‌ள் ள தகவ‌ல ் உ‌‌ண்ம ை எ ன ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் சா‌ந்‌திபூஷனு‌க்க ு த‌ண்டன ை வா‌ங்‌கி‌த ் தர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌ண்ண ா ஹசார ே தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் பே‌சி ய சா‌ந்‌திபூஷ‌னி‌ன ் மக‌ன ் ‌‌ பிரசா‌‌ந ்‌‌த ்ப ூ ஷன ், ‌ சி‌.ட ி போ‌லியா க ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்றா‌ர ்.

லோ‌க்பா‌ல ் மசோத ா கூ‌ட்டு‌க்குழுவு‌க்க ு எ‌திரா க ச‌தி‌த ் செய‌ல்க‌ளி‌ல ் ஈடுப‌‌ட்டு‌ள்ள‌ா‌ர்க‌‌ள ் எ‌ன்று‌ம ் 200 நா‌ட்க‌ளி‌ல ் ச‌‌தி‌த்‌‌தி‌ட்ட‌‌த்‌தி‌‌ன ் ‌ பி‌ன்ன‌ணி‌யி‌ல ் இரு‌ப்பவ‌ர்கள ை ஆதார‌த்துட‌ன ் ‌ நிரூ‌பி‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments