Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வதோதரா தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Suresh
வெள்ளி, 16 மே 2014 (11:20 IST)
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி வதோதரா தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கூட்டனி 330க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

த‌ற்போதைய ‌நிலவர‌ப்படி, பாஜக கூ‌ட்ட‌ணி 332 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூ‌ட்ட‌ணி - 61 இடங்களிலும், பிற கட்சிகள் 150 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மோடிக்கு பாஜக தலைவர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
 



நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm
 
LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

Show comments