Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌1984 கலவர‌ம் : டை‌ட்ல‌ர் வழ‌க்கை முடி‌க்க ம.பு.க. கோ‌ரி‌க்கை

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2009 (12:17 IST)
1984 இ‌ல் நமத ு நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் இ‌ந்‌திர ா கா‌ந்‌‌த ி சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ பிறக ு ‌ சீ‌க்‌கிய‌ர்களு‌க்க ு எ‌திரா க நட‌ந் த கலவர‌ம ் தொட‌‌ர்பா க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவரு‌ம ் மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்சருமா ன ஜெக‌தீ‌ஷ ் டை‌ட்ல‌ர ் ‌ மீத ு தொடர‌ப்ப‌ட்டு‌ள் ள வழ‌க்‌கி‌ல ் ‌ விசாரணையை‌ முடி‌த்து‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்புவதா க ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் டெ‌ல்‌ல ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ஜெக‌தீ‌ஷ ் டை‌ட்ல‌ர ் ‌ மீதா ன வழ‌க்‌க ு இ‌ன்ற ு கூடுத‌ல ் பெருநகர‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி ராகே‌ஷ ் ப‌ண்டி‌ட ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, ம. ப ு.க. தர‌ப்‌ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் எழு‌ந்த ு, " இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் நா‌ங்க‌‌‌ள ் ர‌த்த ு அ‌றி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளோ‌ம ். ‌ விசாரணைய ை முடி‌த்து‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ன்போத ு ம‌.ப ு.க. சம‌ர்‌ப்‌பி‌த் த ‌ நிலவ ர அ‌றி‌க்கைக‌ள ், மா‌ர்‌ச ் 28 அ‌ன்ற ு சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட் ட இறு‌த ி ‌ விசாரண ை அ‌றி‌க்க ை ஆ‌கியவ ை அட‌ங்‌கி ய மூட ி மு‌த்‌திரை‌யிட‌ப்ப‌ட் ட உறையை‌ப ் ‌ பி‌ரி‌க்குமாற ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

அ‌ப்போத ு, டெ‌ல்‌ல ி ‌ சீ‌க்‌கி ய குருதுவார ா ‌ நி‌ர்வாக‌க ் குழ ு தர‌ப்ப ு வழ‌க்க‌‌றிஞ‌ர ் எழு‌ந்த ு தனத ு அ‌தி‌ரு‌ப்‌தியை‌த ் தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், தா‌ன ் ‌ நிரபரா‌த ி எ‌ன்ற ு கூறு‌ம ் டை‌ட்லரு‌க்க ு ம. ப ு.க.‌ வி‌ன ் அ‌றி‌க்கைக‌ள ் இரக‌சியமாக‌த ் தர‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர ்.

" த‌ன்ன ை ‌ நிரபரா‌த ி எ‌ன்ற ு கூ‌றி‌க்கொ‌ள்ளு‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவருட‌ன ் ம. ப ு.க. கூ‌ட்டுவை‌த்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌‌கிறத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இதையடு‌த்த ு, இ‌ந் த வழ‌க்க ை ஏ‌ப்ர‌ல ் 9 ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌ளிவை‌த்த ு ‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க, கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 27 இ‌ல ் டை‌ட்ல‌ர ் ‌ மீதா ன வழ‌க்க ை முடி‌த்து‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்புவதா க ம. ப ு.க. தெ‌ரி‌வி‌த்தத ு. ஆனா‌ல ், ஜ‌ஸ்‌பி‌ர ் ‌ சி‌ங ் எ‌ன்பவ‌ர ் டை‌ட்லரு‌க்க ு எ‌திராக‌ச ் சா‌ட்‌சிய‌ளி‌க் க ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்ததா‌ல ் அவ‌ரிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்‌த ி அ‌றி‌க்கைய‌ளி‌க்குமாற ு அத ே ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் 19 ஆ‌ம ் தே‌த ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ம. ப ு.க.‌ வி‌ற்க ு உ‌த்தர‌வி‌ட்டத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்த ு ‌ சீ‌க்‌கிய‌ர்களு‌க்க ு எ‌திரா க நட‌ந் த கலவர‌த்‌தி‌ல ், 1984 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் ஒ‌ன்றா‌ம ் தே‌த ி குருதுவார ா பு‌ல்ப‌ங்கா‌ஷ ் எ‌ன் ற சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன ் வ‌ழிபா‌ட்டு‌த ் தல‌‌‌த்‌தி‌ற்கு‌ ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் ‌ த ீ வை‌‌த்ததி‌ல ் 3 பே‌‌ர ் ப‌லியானத ு தொட‌ர்பா க, டை‌ட்ல‌ர ் ‌ மீத ு வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments