Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌1984 கலவர‌ம் : டை‌ட்ல‌ர் வழ‌க்கை முடி‌க்க ம.பு.க. கோ‌ரி‌க்கை

‌1984 கலவர‌ம் : டை‌ட்ல‌ர் வழ‌க்கை முடி‌க்க ம.பு.க. கோ‌ரி‌க்கை
, வியாழன், 2 ஏப்ரல் 2009 (12:17 IST)
1984இ‌ல் நமதநா‌ட்டி‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஇ‌ந்‌திரகா‌ந்‌‌தி சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிறகு ‌சீ‌க்‌கிய‌ர்களு‌க்கஎ‌திராநட‌ந்கலவர‌மதொட‌‌ர்பாகா‌ங்‌கிர‌ஸதலைவரு‌மமு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்சருமாஜெக‌தீ‌ஷடை‌ட்ல‌ர் ‌மீததொடர‌ப்ப‌ட்டு‌ள்வழ‌க்‌கி‌ல் ‌விசாரணையை‌ முடி‌த்து‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்புவதாம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌மடெ‌ல்‌லி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஜெக‌தீ‌ஷடை‌ட்ல‌ர் ‌மீதாவழ‌க்‌கஇ‌ன்றகூடுத‌லபெருநகர‌ததலைமை ‌நீ‌திப‌தி ராகே‌ஷப‌ண்டி‌டமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, ம.ு.க. தர‌ப்‌பவழ‌க்க‌றிஞ‌ரஎழு‌ந்து, "இ‌ந்வழ‌க்‌கி‌லநா‌ங்க‌‌‌ளர‌த்தஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளோ‌ம். ‌விசாரணையமுடி‌த்து‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, இ‌ந்வழ‌க்கு ‌விசாரணை‌யி‌ன்போதம‌.பு.க. சம‌ர்‌ப்‌பி‌த்த ‌நிலவஅ‌றி‌க்கைக‌ள், மா‌ர்‌ச் 28 அ‌ன்றசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்இறு‌தி ‌விசாரணஅ‌றி‌க்கஆ‌கியவஅட‌ங்‌கிமூடி மு‌த்‌திரை‌யிட‌ப்ப‌ட்உறையை‌ப் ‌பி‌ரி‌க்குமாறு ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டது.

அ‌ப்போது, டெ‌ல்‌லி ‌சீ‌க்‌கிகுருதுவாரா ‌நி‌ர்வாக‌ககுழதர‌ப்பவழ‌க்க‌‌றிஞ‌ரஎழு‌ந்ததனதஅ‌தி‌ரு‌ப்‌தியை‌ததெ‌ரி‌வி‌த்ததுட‌ன், தா‌ன் ‌நிரபரா‌தி எ‌ன்றகூறு‌மடை‌ட்லரு‌க்கு ம.ு.க.‌வி‌னஅ‌றி‌க்கைக‌ளஇரக‌சியமாக‌ததர‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

"த‌ன்னை ‌நிரபரா‌தி எ‌ன்றகூ‌றி‌க்கொ‌ள்ளு‌மகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவருட‌ன் ம.ு.க. கூ‌ட்டுவை‌த்து‌ள்ளதாக‌ததெ‌ரி‌‌கிறது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இதையடு‌த்து, இ‌ந்வழ‌க்கஏ‌ப்ர‌ல் 9 ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளிவை‌த்து ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

மு‌ன்னதாக, கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ர் 27இ‌லடை‌ட்ல‌ர் ‌மீதாவழ‌க்கமுடி‌த்து‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்புவதாக ம.ு.க. தெ‌ரி‌வி‌த்தது. ஆனா‌ல், ஜ‌ஸ்‌பி‌ர் ‌சி‌ஙஎ‌ன்பவ‌ரடை‌ட்லரு‌க்கஎ‌திராக‌சசா‌ட்‌சிய‌ளி‌க்க ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்ததா‌லஅவ‌ரிட‌ம் ‌விசாரணநட‌த்‌தி அ‌றி‌க்கைய‌ளி‌க்குமாறஅதஆ‌ண்டடிச‌ம்ப‌ர் 19ஆ‌மதே‌தி ‌நீ‌திம‌ன்ற‌ம் ம.ு.க.‌வி‌ற்கஉ‌த்தர‌வி‌ட்டதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ரஇ‌ந்‌திரகா‌ந்‌தி சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்து ‌சீ‌க்‌கிய‌ர்களு‌க்கஎ‌திராநட‌ந்கலவர‌த்‌தி‌ல், 1984ஆ‌மஆ‌ண்டநவ‌ம்ப‌ரஒ‌ன்றா‌மதே‌தி குருதுவாரபு‌ல்ப‌ங்கா‌ஷஎ‌ன்சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌னவ‌ழிபா‌ட்டு‌ததல‌‌‌த்‌தி‌ற்கு‌ ம‌ர்ம‌ககு‌ம்ப‌ல் ‌வை‌‌த்ததி‌ல் 3 பே‌‌ரப‌லியானததொட‌ர்பாக, டை‌ட்ல‌ர் ‌மீதவழ‌க்கு‌ததொடர‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil