Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிற‌ந்தநா‌‌ளி‌ல் மோடி உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2011 (10:30 IST)
உலக அமைதிக்காகவும ், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் 3 நா‌‌ள் உ‌ண்ணா‌விரத‌த்தை குஜரா‌த் முதலமை‌ச்ச‌ர் நரே‌ந்‌திர மோடி தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

குஜராத் பல்கலைக்கழக கண்காட்சி அரங்கத்திற்குள் இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போர‌ா‌ட்ட‌ம் நடைபெ‌ற்று வரு‌கிறது. இதில் முஸ்லீம் மக்களும் ப ா.ஜ.க. வை சேர்ந்தவர்களும் ஏராளம ானோ‌ர் கலந்து கொண ்டன‌ர்.

மேலு‌ம் பா.ஜ.க. மூ‌த்த‌த் தலைவ‌ர்க‌ள் அ‌த்வா‌னி, அரு‌ண்ஜெ‌ட்‌லி, சு‌ஸ்மா சுவரா‌ஜ், ஹேமமா‌லி‌னி உ‌ள்‌பட மு‌க்‌கிய தலைவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

மோடி‌யி‌ன் உ‌ண்ணா‌‌விர‌த்தையொ‌ட்டி பல‌‌த்து பாதுபா‌‌ப்பு போ‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. உ‌ண்ணா‌விரத‌ப் ப‌ந்த‌தி‌ல் 50 ‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட கே‌மிரா‌க்க‌ள் பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இன்று 61 வது பிறந்த நாள் காணு‌ம் நரே‌ந்‌திர மோடி உ‌ண்ணா‌விரத‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments