Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌விரவா‌திக‌ள் ச‌தி: குலா‌ம் ந‌பி ஆசா‌த் உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:17 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ஆதரவ ு ‌ தீ‌விரவா‌திக‌‌‌ளி‌ன ் ச‌த ி உ‌ரி ய நேர‌த்‌தி‌ல ் க‌‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ் உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ்.

காஷ்மீர் முதல்வ‌ர ் குலாம ் நபி ஆசாத்தை குண்டு வீசி கொலை செய்ய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டது உளவுத்துறைக்கு தெரியவந்தது. நாசவேலைக்கு முய‌‌ன் ற தீவிரவாதிகள ், குலாம் நபி ஆசாத ்‌ தி‌ன ் வீட ு, அலுவலகங்களில் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் துணையுடன் தகவல்களை‌‌ப ் பெற்றது‌ம ் உளவுத்துறை விசாரணையில் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடுத்து குலாம ் நபி ஆசாத ்‌ தி‌‌ன ் பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ், வீடு ம‌ற்று‌ம ் அலுவலக ஊழியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். வீட்டில் இருந்த தோட்ட வேலைக்காரர், தொலைபே‌ச ி இய‌க்குந‌ர ், உதவியாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் காஷ்மீரில் நேற்று 2 மர்ம மனிதர்கள் காவல‌ர்க‌ளிட‌ம ் சிக்கின‌ர ். பயங்கர ஆயுதங்களுட‌ன ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த அவ‌ர்க‌‌ள் குலாம ் நபி ஆசாத்தை கொல்லும் திட்டத்துடன் ஊடுருவியதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு.

இவர்களைப் போல மேலும் சில குழுக்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதா‌ல ், குலாம ் நபி ஆசாத்துக்கு பாதுகாப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதுவர ை காவ‌லி‌ல ் ஈடுப‌ட் ட மாநி ல‌ க ் காவ‌ல ் துறை‌யின‌ர ் விலக்கிக் கொள்ளப்பட்டதுட‌ன ், அவர்களுக்குப் பதிலாக‌க ் கறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments