Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஜே தே‌வ் கொலையை ‌சி.‌‌பி.ஐ ‌விசாரணை கோ‌ரிய மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
திங்கள், 18 ஜூலை 2011 (12:07 IST)
ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் ஜ ே தே‌வ ் கொல ை வழ‌க்க ை ‌ சி‌.ப ி.ஐ ‌ விசா‌ரி‌க் க உ‌த்தர‌வி‌ ட‌க் கோ‌ரிய மனுவை மு‌ம்ப ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

‌ மு‌‌ம்பையை சே‌ர்‌ந்த ப‌த்‌தி‌ரிகையாள‌ர் ஜே தே‌வ் கட‌ந்த மாத‌ம் 11‌ஆ‌ம் தே‌தி அடையாள‌ம் தெ‌‌ரியாத நப‌ர்களா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். இ‌ந்த வழ‌க்கை மு‌‌ம்பை காவ‌ல்துறை ‌விசா‌ரி‌த்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பத்‌தி‌ரிகையாள‌ர ் ஜ ே தே‌வ ் கொல ை வழ‌க்க ை ‌ சி‌.ப ி.ஐ ‌ விசா‌ரி‌க்க கோ‌ரி மு‌ம்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த மனுவை ‌இ‌ன்று ‌விசா‌ரி‌த்த உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ப‌த்‌தி‌ரிகையா‌ர ் ஜ ே தே‌வ ் கொல ை வழ‌க்‌கி‌ல ் காவ‌ல்துற ை ‌ விசாரண ை ச‌ரியா ன ‌ திசை‌யி‌ல ் செ‌‌ல்‌கிறது எ‌ன்று‌ம் ‌ வ ிசாரண ை ‌ திரு‌ப்‌திகரமா க உ‌ள்ளதா‌ல ் ‌ ச ி.‌ ப ி.ஐ ‌ விசா‌ரணை தேவை‌யி‌ல்ல ை எ‌ன்று கூ‌றி மனுவை ‌நிராக‌ரி‌த்தது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments