Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி.எ‌ன்.எ‌ன். டி‌வியை‌ப் புற‌க்க‌ணி‌த்த பா.ஜ.க.‌வி‌ற்கு ஊடக‌ங்க‌ள் க‌ண்டன‌ம்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (18:10 IST)
ந‌ம்‌‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌ப்பத‌ற்கா க எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌‌ம ் தொட‌ர்பா ன ‌ வீடியே ா ஆதார‌த்த ை ஒ‌ளிபர‌ப்பா த வர ை, ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். டி‌வியை‌ப் புற‌க்க‌ணி‌‌ ப்பதாக ப ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத‌ற்க ு ஊடக‌ங்க‌ள ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

கட‌ந் த மாத‌ம ் 22 ஆ‌ம ் தே‌த ி ம‌க்களவை‌யி‌ல ் நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌ப்பத‌ற்கா க த‌ங்களு‌க்க ு ர ூ.3 கோட ி ல‌ஞ்ச‌ம ் தருவதாக‌ப ் பேச‌ப்ப‌ட்ட ு மு‌ன்பணமா க ர ூ.1 கோட ி தர‌ப்ப‌ட்டதாக‌க ் கூ‌றி ய ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் 3 பே‌ர ், ம‌க்களவை‌யி‌ல ் பண‌த்தை‌க ் கா‌ட்டின‌ர ்.

ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி. ‌ க்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ை ரக‌சியமாக‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள் ள ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ்.' டி‌வ ி, அ‌ந் த ஒ‌ளி‌ப்பட‌த்த ை ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் அலுவலக‌த்‌தி‌‌ல ் ஒ‌ப்ப‌டை‌த்து‌ள்ளத ு. ஒ‌ளி‌ப்பட‌ம ் கு‌றி‌‌த்த ு ஆ‌ய்வ ு நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்பதாலு‌ம ், இ‌ந் த ‌ விவகார‌ம ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சட்ட‌ர்‌ஜி‌யி‌ன ் ப‌ரி‌சீலனை‌யி‌ல ் உ‌ள்ளதாலு‌ம ், அத ை ஒ‌ளிபர‌ப்ப‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இதனா‌ல ் அ‌திரு‌ப்‌த ி அடை‌ந்து‌ள் ள ப ா.ஜ.க., அ‌ந் த டி‌வியை‌ப ் புற‌க்க‌ணி‌க்க‌ப ் போவதாக‌ அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. " அர‌சி‌ன ் கடுமையா ன ‌ நி‌ர்‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். ஆளா‌‌கியு‌ள்ளத ு. கு‌றி‌ப்‌பி‌ட் ட ஒ‌‌ளி‌ப்பட‌த்த ை ஒ‌ளிபர‌ப்பா த வரை‌யி‌ல ், இ‌ந் த டி‌வி‌யி‌ன ் ‌ விவா த ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் ப ா.ஜ.க. தலைவ‌ர்க‌ள ் யாரு‌ம ் ப‌ங்கே‌ற் க மா‌ட்டா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ற்கு‌க ் க‌‌ண்டன‌ம ்!

இ‌ந்‌நில‌ை‌யி‌‌ல ், ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு செ‌ய்‌த ி ஒ‌ளிபர‌ப்பாள‌ர ் ச‌ங்க‌ம ், இ‌ந்‌தி ய ஊட க ஆ‌சி‌‌ரிய‌ர்க‌ள ் ‌ கி‌ல்ட ு ஆ‌கியவ ை க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் கில்ட ு தலைவர ் அலோக ் மேத்த ா, பொதுச ் செயலர ் சச்சிதானந் த மூர்த்த ி ஆகியோர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், ப ா.ஜ.க. வின ் நெருக்கட ி தரு‌ம ் போ‌க்க ு அதிர்ச்ச ி அளிக்கிறத ு.

ஒர ு செய்திய ை ஒளிபரப்பு‌ம ் உரிம ை கு‌றி‌ப்‌பி‌ட் ட ஊடக‌த்‌தி‌ன ் ஆசிரியருக்க ு உள்ளத ு. அதில ் எந் த கட்சியும ் தலையி ட முடியாத ு.

" விசாரண ை நடந்த ு கொண்டிருக்கும ் நிலையில ், அதுகுறித் த ஒ‌ளி‌ப்பட‌த்த ை வெ‌ளி‌யி‌ட்டா‌ல ், அத ு விசாரணையின ் போக்க ை பாதிக்கும ் என்பதால்தான ் ஒளிபரப்பவில்ல ை" என்ற ு ராஜ்தீப ் சர்தேசாய ் விளக்கியுத ை ப ா.ஜ.க. மனதில ் கொள் ள வேண்டும ்.

மேலும ் ஒர ு செய்திய ை ஒளிபரப்புவத ு அல்லத ு பிரசுரிப்பதற்க ு முன்ப ு அதன ் நம்பகத்தன்மைய ை உறுத ி செய்த ு கொள் ள வேண்டும ் என்பத ு மரபாகும ். அதைத்தான ் ராஜ்தீப ் சர்தேசாய ் செய்துள்ளார ்.

இந் த விவகாரம ் தொடர்பா ன ஒ‌ளி‌ப்ப ட‌ ங்கள ை ச ி. என ். என ்.-ஐ.‌ ப ி. எ‌ன ். தானாகவ ே முன்வந்த ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் அலுவலகத்தில ் ஒப்படைத்துள்ளத ு. அதுதான ் முறையா ன செயல ். எனவ ே ப ா.ஜ.க. வின ் புறக்கணிப்ப ு முடிவ ு ஏற்றுக ் கொள் ள முடியாதத ு, வருந்தத்தக்கத ு என்ற ு கூறியு‌ள்ளனர ்

செ‌ய்‌த ி ஒ‌ளிபர‌ப்பாள‌ர ் ச‌ங்க‌‌த ் தலைவ‌ர ் ‌ ஜ ி.‌ கிரு‌ஷ்ண‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " ப ா.ஜ.க. அ‌றி‌வி‌ப்பானத ு ப‌த்‌தி‌ரிக ை சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்க ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பு‌தி ய வக ை ‌ மிர‌ட்டலாகு‌ம ். ஊட க உலக‌ம ், ஒ‌ளிபர‌ப்பாள‌ர்களு‌க்க ு ‌ விரோதமாக‌ப ் ப ா.ஜ.க. எடு‌த்து‌ள் ள இ‌ந் த முடிவ ு தவறா ன மு‌ன்னுதாரணமா க அமை‌ந்த ு ‌ விடு‌ம ்.

செ‌ய்‌திகளை‌த ் தே‌ர்வ ு செ‌ய்‌வ‌தி‌ல ் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்க ு உ‌ள் ள உ‌ரிமை‌யி‌ல ் எ‌ந் த வகையா ன தலை‌யீ‌ட்டையு‌ம ் அனும‌தி‌க் க முடியாத ு. இத ை அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் அ‌ங்‌கீக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ்.

அப்பட ி ஒர ு தலையீட ு ஊடக‌த்‌தி‌ன ் மீத ு திணிக்கப்பட்டால ் அத ு தனத ு சுதந்திரத்த ை இழந்த ு விடும ். அந் த வகையில ் ப ா.ஜ.க. வின ் புறக்கணிப்ப ு முடிவ ு பத்திரிக்க ை சுதந்திரத்திற்க ு விடப்பட் ட சவாலாகும ்.

ப ா.ஜ.க. தனத ு நிலைய ை மற ு பரிசீலன ை செய் ய வேண்டும ். அரசியல ் கட்சிகளுக்கும ் ஊட க உலகுக்கும ் இடைய ே மோதல ் ஏற்படும ் சூழல ை தவிர்க் க முன்வ ர வேண்டும ் என்ற ு கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments