Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (17:37 IST)
ஹைதராபா‌‌த்‌தி‌ல ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரி ய பய‌ங்கரவா‌த ி ஒருவர‌ ் காவல‌‌ர்களை‌ச ் சு‌ட்டு‌வி‌ட்டு‌த ் த‌ப்‌ப ி ஓடியதா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு. இ‌தி‌ல ் இர‌ண்ட ு காவல‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ச‌ந்தோ‌ஷ ் நக‌ர ் பகு‌தி‌யி‌ல ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரி ய பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவலையடு‌த்து‌ காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ‌ விகா‌ர ் அகமத ு எ‌ன்பவ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன ். மேலு‌ம ் ‌ சில‌ர ் த‌ப்‌ப ி ஓடி‌வி‌ட்டன‌ர ்.

இதையடு‌த்து‌க ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திரு‌ம்‌பியபோத ு ‌ விகா‌ர ் அகமத ு ‌ திடீரென‌த ் த‌ன்‌னிட‌ம ் இரு‌ந் த கை‌த ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் காவல‌ர்களை‌ச ் சு‌ட்டு‌‌வி‌ட்டு‌த ் த‌ப்‌பி‌வி‌ட்டா‌‌ர ். இ‌தி‌ல ் குர ு ராமராஜ ூ, முகமத ு ஜாஃப‌ர ் ஆ‌கி ய இர‌ண்ட ு காவல‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

அடிவ‌யி‌‌ற்‌றி‌ல ் கு‌ண்டு‌க ் காய‌ம ் அடை‌ந்து‌ள் ள குர ு ராமராஜூ‌வி‌ன ் ‌ நில ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளதா க ஹைதராபா‌த ் மா‌நகர‌க ் காவ‌ல்துற ை ஆணையர‌ ் ‌ ப ி. ‌ பிரசா‌த ் ரா‌வ ் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர ்.

காவல‌ர்க‌ள ் செ‌ல்லு‌ம்போத ு நா‌ட்டு‌த ் து‌ப்பா‌க்‌க ி, ‌ ஸ்கூ‌ட்ட‌ர ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் இரு‌ந் த ‌ விகா‌ர ் அகமத ு மூ‌ன்ற ு சு‌ற்று‌க்க‌ள ் சு‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அவரை‌த ் தேடு‌ம ் ப‌ண ி முடு‌க்‌கி‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் ‌ பிரசா‌த ் ரா‌வ ் கூ‌றினா‌ர ். ‌ விகா‌ர ் அகமவுட‌ன ் மூ‌ன்ற ு அ‌ல்லத ு நா‌ன்க ு பே‌ர ் இரு‌‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

தரா‌ஸ்காஹ‌ ்- இ- ‌ ஜிஹா‌த ்- ஓ- ஷஹாத‌த ் எ‌ன் ற அடி‌ப்படைவா த அமை‌ப்பைட ச சே‌ர்‌ந் த ‌ விகா‌ர ் அகமத ு கட‌ந் த ஒ‌ன்றர ை ஆ‌ண்டுகளாக‌த ் தலைமறைவா க இரு‌ந்த ு வரு‌கிறா‌ர ். அவரு‌க்க ு இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்துட‌ன ் (‌ சி‌ம ி) தொட‌ர்ப ு உ‌ள்ளதாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments