Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: புதுவை முத‌ல்வ‌ர்

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:17 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்பு‌க ் குழ ு நாள ை அ‌றி‌வி‌த்து‌ள் ள பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ன்போத ு வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுபடுவோ‌ர ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு புது‌ச்சே‌ர ி முத‌‌ல்வ‌ர ் ‌ வ ி. வை‌த்‌திய‌லி‌ங்க‌ம ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ப ் புதுவை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், அரச ு அலுவல‌க‌ங்களு‌ம ் ப‌ள்‌ளிக‌ள ் ம‌ற்று‌ம ் க‌ல்லூ‌‌ரிகளு‌ம ் நாள ை வழ‌க்க‌ம்போ ல இய‌ங்கு‌‌ம ் எ‌ன்று‌ம ், போ‌க்குவர‌த்‌த ு வழ‌க்க‌ம்போ ல இய‌ங்கு‌‌ம ் எ‌ன்று‌ம ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் கடைகளு‌க்கு‌ப ் போ‌தி ய பாதுகா‌ப்ப ு தர‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்கைய ை உறு‌தி‌ப்படு‌த்‌த‌த ் தேவையா ன அனை‌த்த ு நடவடி‌க்கைகளையு‌ம ் அரச ு எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், இடையூற ு செ‌ய்த ு வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுபடுபவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி ல, பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌த்த ை மு‌ன்‌னி‌ட்டு‌ச ் செ‌ய் ய வே‌ண்டி ய பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவாத‌ி‌ப்பத‌ற்கா க உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் வ‌ல்சரா‌ஜ ் தலைமை‌யி‌ல ் காவ‌ல்துற ை உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் கூ‌ட்ட‌ம ் கூ‌ட்ட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

மேலு‌ம ், இ‌ன்ற ு மால ை நட‌க்கவு‌ள் ள அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments