Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: புதுவை முத‌ல்வ‌ர்

வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: புதுவை முத‌ல்வ‌ர்
, செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:17 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌லஇல‌ங்கை‌தத‌மிழ‌ரபாதுகா‌ப்பு‌ககுழநாளஅ‌றி‌வி‌த்து‌ள்பொதவேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ன்போதவ‌ன்முறை‌யி‌லஈடுபடுவோ‌ர் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றபுது‌ச்சே‌ரி முத‌‌ல்வ‌ர் ‌ி.வை‌த்‌திய‌லி‌ங்க‌மஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்து‌பபுதுவை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், அரசஅலுவல‌க‌ங்களு‌மப‌ள்‌ளிக‌ளம‌ற்று‌மக‌ல்லூ‌‌ரிகளு‌மநாளவழ‌க்க‌ம்போஇய‌ங்கு‌‌மஎ‌ன்று‌ம், போ‌க்குவர‌த்‌தவழ‌க்க‌ம்போஇய‌ங்கு‌‌மஎ‌ன்று‌ம், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளம‌ற்று‌மகடைகளு‌க்கு‌பபோ‌திபாதுகா‌ப்பதர‌ப்படு‌மஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கையஉறு‌தி‌ப்படு‌த்‌த‌ததேவையாஅனை‌த்தநடவடி‌க்கைகளையு‌மஅரசஎடு‌க்கு‌மஎ‌ன்றகூ‌றிஅவ‌ர், இடையூறசெ‌ய்தவ‌ன்முறை‌யி‌லஈடுபடுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யில, பொதவேலை ‌நிறு‌த்த‌த்தமு‌ன்‌னி‌ட்டு‌சசெ‌ய்வே‌ண்டிபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளகு‌றி‌த்து ‌விவாத‌ி‌ப்பத‌ற்காஉ‌ள்துறஅமை‌ச்ச‌ரவ‌ல்சரா‌ஜதலைமை‌யி‌லகாவ‌ல்துறஉய‌ரஅ‌திகா‌ரிக‌ளகூ‌ட்ட‌மகூ‌ட்ட‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

மேலு‌ம், இ‌ன்றமாலநட‌க்கவு‌ள்அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌திலு‌மபொதவேலை ‌நிறு‌த்த‌மகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil