Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைர வியாபாரி விருந்தில் சன்னி லியோன் நிர்வாண நடனம்?- புனே போலீசார் விசாரணை!

வைர வியாபாரி விருந்தில் சன்னி லியோன் நிர்வாண நடனம்?- புனே போலீசார் விசாரணை!
, புதன், 30 ஏப்ரல் 2014 (13:11 IST)
கடந்த 18ஆம் தேதி புனே வைரவியாபாரி நடத்திய விருந்தில் நிர்வாண நடனம் ஆடினார் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் என்று இன்டெர்னெட்டில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் நடனம் ஆடியது நான் இல்லை என்று சன்னி லியோன் மறுத்துள்ளார். தன்னைப்போல் மார்ஃபிங் உத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் சன்னி லியோன்.
 
இது குறித்து புனே போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் இதுகுறித்து  புனே புறநகர போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறியதாவது:-
 
இந்த நிர்வாண நடன படங்கள் எனக்கும் வந்துள் ளது. நிகழ்ச்சி நடந்தது நிரூபணம் ஆனால் அதில் பங்கேற்ற அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியது நிருபணம் ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் போலீசார் நிர்வாண படத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.
 
அது சன்னிலியோன் என கண்டறியப்பட்டால் கைதாவார் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil