Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலிருந்த வானொலியில் குண்டு ; தீவிரவாத சதியா என ஆய்வு

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (17:06 IST)
மும்பையில ் ஒர ு வீட்டில ் வானொலியில ் இருந் த குண்ட ு வெடித்ததில ் 4 பேர ் காயமடைந்தனர ். இதன ை அடுத்துபயங்கரவா த எதிர்ப்ப ு அணியினர ் விரைந்த ு வானொல ி மற்றும ் பேட்டரிகள ் பறிமுதல ் செய்த ு, விசாரனைய ை தொடங்கியுள்ளனர ்.

இன்ற ு கால ை மும்பையில ் அரச ு பேருந்த ு நடத்துனர ் நிம்பல்கர ் என்பவரத ு வீட்டில ் வானொல ி வெடித்தத ு, இதில ் அந் த வீட்டிலிருந் த நான்க ு பேர ் படுகாயங்களுடன ் உயிர ் தப்பினர ். ஆனால ் இந் த குண்ட ு வெடிப்பில ் நிம்பல்கரின ் மனைவியின ் பார்வைய ை இழந்ததா க கூறப்பட்டுள்ளத ு.

வானொல ி வெடித் த சத்தம ் சம்ப வ இடத்திலிருந்த ு சுமார ் 3 க ீ. ம ீ வர ை ஒலித்ததா க தெரிவிக்கப்பட்டுள்ளத ு. இந் த சம்பவம ் குறித் த முதல ் கட் ட விசாரணையில ், நடத்துனர ் நிம்பல்கர ் நேற்ற ு இரவ ு பேருந்த ை முமப ை- அம்பெக்ஜாய ் பேருந்த ு நிலையத்தில ் நிறுத்தும ் போத ு, ஒர ு வானொல ி இருந்தத ை கண்டதாகவும ். ஆனால ் பயணிகள ் யாரும ் அதன ை கேட்ட ு வராததால ் அதன ை வீட்டுக்க ு எடுத்த ு வந்ததா க தெரிவித்துள்ளார ்.

இந் த நிலையில ் இன்ற ு கால ை வானொலிய ை இயக் க முயன் ற போத ு அதனுடை ய பேட்டரிய ை அதில ் சரியா க பொறுத் த முயன்றதாகவும ். அப்போத ு அந் த வானொல ி திடீரெ ன வெடித்த ு சிதறியதா க கூறியுள்ளார ்.

குண்ட ு வெடித் த இடத்திலிருந்த ு வானொல ி மற்றும ் அதன ் பேட்டரிகள ் கைப்பற்றப்பட்டுள்ள ன.

இந் த குண்ட ு வெடிப்ப ு தொடர்பா க விசாரண ை தீவிரப்படுத்தப்பட்டுள்ளத ு. தீவிரவாதிகள ் சதிய ா என் ற நோக்கத்தில ் விசாரண ை முடக்கிவிடப்பட்டுள்ளத ு.
மகாராஷ்டிர ா உள்துற ை அமைச்சர ் ஆர்ஆர ் பாட்டீல ் இந் த சம்பவம ் தொடர்பா க புலன ் விசாரணைக்க ு உத்தரவிட்டுள்ளார ். இதனால ் மும்பையின ் புறநகர ் பகுதியில ் பதற்றம ் ஏற்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments