Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களிப்பை ஊக்குவிக்க சாய்னா நேவால் ,மெரி கோம்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (16:52 IST)
டெல்லி: தேர்தலில ் வாக்களிப்பதின ் உரிமைய ை ஊக்குவிக் க தேர்தல ் கமிஷனின ் ஊக்குவிப்பாளர்களா க ஒலிம்பிக ் பதக் க வீராங்கனைகள ் சாய்ன ா நேவால ், மேர ி கோம ் நியமிக்கப்பட்டுள்ளனர ்.

குஜராத ் தேர்தல்களில ் பெண்கள ் வாக்களிப்பின ் பங்கீட ு மிகவும ் குறைவா க உள்ளத ு. இத ே நில ை ஆந்தி ர மாநிலத்திலும ் நிலவுகிறத ு. வாக்குரிமைய ை ஊக்குவிக்கும ் விதமா க தேர்தல ் கமிஷன ், விழிப்புணர்வ ு மற்றும ் வாக்குபதிவில ் பெண்களின ் பங்கின ை அதிகரிக் க ஒலிம்பிக ் பதக் க வீராங்கனைகள ் சாய்ன ா நேவால ் மற்றும ் மெர ி கோம ் நியமிக்கப்பட்டுள்ளனர ்.

முன்னதா க முன்னால ் குடியரச ு தலைவர ் அப்துல ் கலாம ் மற்றும ் இந்தி ய கிரிகெட ் வீரர ் எம ். எஸ ் தோனி ஆகியோர் வாக்களிப்பதின் முக்கியதுவத்தை அறிவுறுத்த தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டத ு குறிப்பிடதக்கத ு.


கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments