Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு தொகு‌தி‌யி‌‌ல் ர‌யி‌ல் பாதை தக‌ர்‌ப்பு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (13:39 IST)
‌ பீகா‌ரி‌ல ் ம‌த்‌தி ய ர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ் தொகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ர‌யி‌ல ் பாதைய ை மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள ் தக‌ர்‌த்ததா‌ல ், புத ு டெ‌ல்‌ல ி- கெளகா‌த்‌த ி இடை‌யிலா ன ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த்‌தி‌ன ் சொ‌ந்த‌த ் தொகு‌தியா ன ச‌ப்ரா‌வி‌ல ் உ‌ள் ள படகோபா‌ல ்- அவதா‌ர ் நக‌ர ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்களு‌க்க ு இடை‌ப்ப‌ட் ட ர‌யி‌ல ் பாதைய ை, இ‌ன்ற ு கால ை 6.30 ம‌ணியள‌வி‌ல ் மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் தக‌ர்‌த்து‌ள்ளதா க ர‌யி‌ல்வ ே அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ர‌யி‌ல ் பாதைய ை ‌ தக‌ர்‌‌ப்பத‌ற்கா க மாவோ‌யி‌ஸ்‌ட ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் பய‌ன்படு‌த்‌தி ய வெடிகு‌ண்ட ு ஒ‌‌ன்று‌ம ் வெடி‌க்கா த ‌ நிலை‌யி‌ல ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. வெடிகு‌ண்ட ு ‌ நிபுண‌ர்க‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் அதனை‌ப ் பாதுகா‌ப்பா ன முறை‌யி‌ல ் செய‌‌லிழ‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ்.

ந‌க்சலை‌ட்டுக‌ள ் தா‌க்குதலா‌ல ் முஷாஃப‌ர்பூ‌ர ்- டெ‌ல்‌ல ி, த‌ர்ப‌ங்க ா- டெ‌ல்‌ல ி, புத ு டெ‌ல்‌ல ி- கெளகா‌த்‌த ி, கோர‌க்பூ‌ர ்- முஷாஃப‌ர்பூ‌ர ் ‌ விரைவ ு ர‌யி‌ல்க‌ள ் வ‌ழி‌யி‌ல ் வெ‌வ்வேற ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ‌‌ நிறு‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ர‌யி‌ல ் பாத ை ‌ சீரமை‌க்க‌ப்ப‌ட்டது‌ம ் போ‌க்குவர‌த்த ு ‌ மீ‌ண்டு‌ம ் தொட‌ங்கு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments