Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே தே‌ர்வுக‌ள் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (14:54 IST)
பா‌ட்ன ா, ரா‌ஞ்‌சி‌யி‌ல ் நவ‌ம்ப‌ர ் 9 ஆ‌ம ் தே‌த ி ப‌ல்வேறு மைய‌ங்க‌ளி‌ல் நடைபெறுவதா க இரு‌ந் த ர‌யி‌ல்வே‌த ் துற ை தே‌ர்வுக‌ள ் ‌ நி‌ர்வா க காரண‌ங்களு‌க்கா க த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பா‌ட்ன ா ர‌யி‌ல்வே‌த ் தே‌ர்வாணைய‌ம ் ம‌‌ற்று‌ம ் ரா‌ஞ்‌ச ி ர‌யி‌ல்வே‌த ் தே‌ர்வாணைய‌‌ம ் மூல‌ம ் ர‌யி‌ல்வே‌யி‌ல ் கா‌லியா க உ‌ள் ள ப‌ல்வேற ு ப‌ணி‌யிட‌ங்களு‌க்க ு ஆ‌ட்கள ை தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா க வரு‌ம ் 9 ஆ‌ம ் தே‌த ி ( ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை) நட‌த்த‌ப்பட‌விரு‌ந் த போ‌ட்டி‌த ் தே‌ர்வுக‌ள ் மறுஅ‌றி‌வி‌ப்ப ு வரு‌ம ் வர ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்படுவதா க ர‌யி‌ல்வ ே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு.

இதனா‌ல ், இ‌த்தே‌ர்வு‌க்க ு ‌ வி‌ண்‌ண‌ப்‌ப‌ம ் செ‌ய்த ு தே‌ர்வெழு த அழை‌ப்பு‌க ் கடித‌ம ் பெ‌ற்றவ‌ர்க‌ள ் தே‌ர்வ ு மைய‌த்து‌க்க ு வரவே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்படு‌வதாகவு‌‌ம ் அ‌றிவுறு‌த்‌த‌ப்ப‌ட்டுள்ளத ு.

மேலு‌ம ் ‌ விவர‌ங்களு‌க்க ு, ர‌யி‌ல்வே‌த ் துறை‌யி‌ன ் இணைய‌த்தளமா ன http://www.rrcb.gov.in எ‌ன் ற முக‌வ‌ரி‌யிலு‌ம ் ம‌ற்று‌ம ் ம‌ண்ட ல ர‌யி‌ல்வே‌த ் தே‌ர்வாணைய‌ இணை ய தள‌த்‌திலு‌ம ் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம ்.

அ‌ண்மை‌யி‌ல ் மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் நட‌ந் த ர‌‌யி‌ல்வே‌த ் துற ை தே‌ர்‌வி‌ன ் போத ு தே‌ர்வ ு மைய‌த்து‌க்கு‌ள ் அ‌த்த ு ‌‌ மீ‌ற ி நுழை‌ந் த மகாரா‌ஷ்டி ர ந வ ‌ நி‌ர்மா‌ண ் சேன ா தொ‌‌ண்ட‌ர்க‌ள ் தே‌ர்வெழு த வ‌ந்த‌ வடநா‌ட்டவ‌ர்க‌ள ் ‌ மீத ு க‌ண்மூடி‌த்தனமா க தா‌க்‌கின‌ர ்.

இ‌தி‌ல ் ‌‌ பீகாரை‌ச ் சே‌ர்‌ந் த ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். இதையடு‌த்த ு கலவர‌த்த ை தூ‌ண்ட ி ‌ வி‌ட்டதா க மகாரா‌ஷ்டி ர ந வ ‌ நி‌ர்மா‌ண ் சேன ா தலைவ‌ர ் ரா‌ஜ்தா‌க்கரேய ை கைத ு செ‌ய்ய‌க்கோ‌ர ி ‌ பீகா‌ரி‌ல ் தொட‌ர்‌ந்த ு வ‌ன்முறை‌, கலவர‌ங்க‌ள ் ‌ நிக‌ழ்‌ந்த ு வருவதா‌ல ் இ‌த்தே‌ர்வுக‌ள ் மற ு தே‌த ி கு‌றி‌ப்‌பிட‌ப்படாம‌ல ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்‌‌ட்டிரு‌‌ப்பதா க தக‌வ‌‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments