Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு மமதாவுக்கு முன்பே தெரியும் - தினேஷ் திரிவேதி குற்றச்சாற்று

Webdunia
புதன், 21 மார்ச் 2012 (14:44 IST)
PTI Photo
FILE
ரயில ் கட்டணம ் கட்டணத்த ை உயர்த்தும ் முடிவ ு மமதாவுக்க ு முன்ப ே தெரியும ் எ ன தினேஷ ் திரிவேத ி குற்றம ் சாற்றினார ்.

மத்தி ய ரயில்வ ே அமைச்சரா க இருந் த திரிணாமுல ் காங்கிரச ை சேர்ந் த தினேஷ ் திரிவேத ி, தாக்கல ் செய் த ரயில்வ ே பட்ஜெட்டில ் பயணிகள ் கட்டணத்த ை உயர்த்த ி அறிவித்ததற்க ு திரிணாமுல ் காங்கிரஸ ் தலைவர ் மமத ா பானர்ஜ ி கடும ் எதிர்ப்ப ு தெரிவித்தார ்.

மேலும ் ரயில ் கட்டணத்த ை உயர்த்துவத ு பற்ற ி மமத ா தனக்க ு எதுவும ் தெரியாத ு என்றும ், தினேஷ ் திரிவேத ி தன்னிசையா க எடுத் த முடிவ ு என்றும ் கூறினார ்.

மேலும ் அவர ை பதவ ி நீக்கம ் செய் ய வேண்டும ் எனவும ் பிரதமர ை வலியுறுத்த ி வந்தார ். இதையடுத்த ு தினேஷ ் திரிவேத ி பதவிய ை ராஜினாம ா செய்தார ்.

இத ு பற்ற ி செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ்,

மமத ா பானர்ஜிக்க ு நெருக்கமா ன அரச ு அதிகார ி ஒருவர ் என்னுடன ் அடிக்கட ி தொடர்ப ு கொள்வார ். அவரிடம ் ரயில்வ ே பட்ஜெட்டில ் பயணிகள ் கட்டணத்த ை உயர்த்தப்போகும ் திட்டத்த ை கூறினேன ்.

அதற்க ு அவர ், கட்டணத்த ை உயர்த்தவில்ல ை எனில ், ரயில்வ ே துற ை மிகவும ் மோசமா ன நிலைக்க ு சென்றுவிடும ் என்ற ு கூறினார ்.

கட்டணம ் உயரப்போவத ு குறித்த ு அந் த அதிகார ி மூலம ் மமத ா பானர்ஜிக்க ு முன்கூட்டிய ே தெரியும ். அந் த அதிகாரியிடம ் கட்டணம ் உயரப்போகும ் விவரத்த ை தெரிவித்தத ே, மமத ா பானர்ஜிக்க ு அந் த தகவல ் தெரி ய வேண்டும ் என்பதற்காகதான ்.

எனவ ே கட்டணம ் உயரப்போகும ் தகவல ை மமத ா பானர்ஜியிடம ் அவர ் சொல்ல ி இருக்கமாட்டார ் என்ற ு நம்புவதற்க ு எந் த முகாந்திரமும ் இல்ல ை எ ன தெரிவித்தார ்.


News Summary : Dinesh Trivethi said that Trinamool Congress Chief Mamata Banerjee knew about proposals in the rail budget presented by him.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments