Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று அமெரிக்கா பயணம்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2011 (09:44 IST)
ஐக்கி ய நாடுகள ் பொதுக்குழுக ் கூட்டத்தில ் பங்கேற்பதற்கா க பிரதமர ் மன்மோகன ் சிங் இ‌ன்று அமெரிக்க ா செல்கிறார ்.

பிரதமருடன ் அயல ுறவுத ் துற ை அமைச்சர ் எஸ ். எம ். கிருஷ்ண ா, தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் சிவசங்கர ் மேனன ், அயல ுறவுத ் துறைச ் செயலர ் ரஞ்சன ் மத்தாய ் ஆகியோரும ் செல்கின்றனர ்.

சர்வதே ச பயங்கரவாதம ், ஐ. ந ா. வின ் மனிதநே ய அடிப்படையிலா ன செயல்பாடுகள ், பாதுகாப்புக ் கவுன்சில ் சீரமைப்ப ு உள்ளிட் ட விவகாரங்களைக ் குறித்த ு ப ல உயர்நில ை விவாதங்களில ் இவர்கள ் பங்கேற ்‌கிறா‌ர்க‌ள்.

ஐக்கி ய நாடுகள ் பொதுக்குழுவில ் வரு‌ம் 24‌ ஆ‌ம் தே‌தி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உரையாற்றுகிறார ்.

பயங்கரவாதத்த ை எதிர்கொள் ள சர்வதே ச அளவில ் ஒருங்கிணைந் த கட்டமைப்ப ை உருவாக்குவத ு பற்றி ய தீர்மானத்தைக ் கொண்ட ு வ ர இந்திய ா தீவிரமா க முயன்ற ு வருகிறத ு. பயங்கரவாதத்துக்க ு எதிரா க சர்வதே ச அளவில ் ஒத்துழைப்பும ் கூட்ட ு நடவடிக்கையும ் தேவ ை எ ன இந்திய ா வலியுறுத ்து‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments