Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌ப்பூ‌ர் மோத‌லி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌‌ள் ப‌லி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2009 (16:15 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல ் நட‌ந் த த‌னி‌த்த‌‌ன ி மோத‌ல்‌க‌ளி‌ல ் 4 ‌ தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யினரு‌ம ், அ‌ஸ்ஸா‌ம ் ரைஃ‌பி‌ல ் படை‌யினரு‌ம ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ம்பா‌லி‌ல ் இரு‌ந்த ு 35 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள அ‌ஸ்ஸா‌ம ் ரைஃ‌பி‌ல ் பட ை முகா‌மி‌‌ன ் ‌ மீத ு அடையாள‌ம ் தெ‌ரியா த ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் இ‌ன்ற ு அ‌திகால ை ‌ திடீ‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ், இத ை எ‌தி‌ர்‌த்து‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 3 ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஏ. க ே. 47 து‌ப்பா‌க்‌க ி ஒ‌ன்று‌ம ், 9 எ‌ம ். எ‌‌ம ். ‌ பி‌ஸ்ட‌ல ் ஒ‌ன்று‌ம ் கை‌ப்ப‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌‌ பிசெ‌ன்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் ஹெ‌லிகா‌ப்ட‌ர ் மூல‌ம ் இராணுவ‌த்‌தின‌ர ் நட‌த்‌தி ய தேடுத‌ல ் வே‌ட்‌டை‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் முகா‌ம ் ஒ‌ன்‌றி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ், இ‌தி‌ல ் அ‌ங்க ு த‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ர ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு நட‌‌ந்து‌ள் ள ‌ தீ‌விரவா‌த‌‌ம ் தொட‌ர்பா ன தா‌க்குத‌ல ் ச‌ம்ப‌வங்க‌‌ளி‌‌ல ் 135‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ உள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments