Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் கற்று கொள்ளு‌ங்க‌ள் - அத்வானி சொ‌ல்‌கிறா‌ர்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2012 (15:42 IST)
FILE
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை பார்த்து மற்ற முதல்வகள் கற்று கொள்ள வேண்டும் எனவும், அவரை முன்மாதிரியாக கொண்டு நடந்தால் வளர்ச்சி அடையளாம் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

குஜராத் சட்ட மன்ற தேர்தல் வரவிருக்கம் நிலையில் பா.ஜ.க வேட்பாளாரான நரேந்திர மோடியை அகமதாபாதில் பாராட்டி பிரச்சாரம் செய்த அத்வானி, குஜராத்தில் சிறப்பாக செயல்ப்படுத்தப்பட்டிருக்கும் பழங்குடியினர ் மற்றும ் மீனவர்களுக்கா ன திட்டங்களை பாராட்தி பேசினார்.

மேலும் காங்கிரஸ் நாட்டை ஊழலால் நிறைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். வளர்ச்சி என்றால் அது மோடியின் ஆட்சி தான் என்றும், மற்ற முதல் அமைச்சர்கள் மோடியின் ஆட்சியை பார்த்து கற்று கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.





மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments