Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியிடம் கற்று கொள்ளு‌ங்க‌ள் - அத்வானி சொ‌ல்‌கிறா‌ர்

மோடியிடம் கற்று கொள்ளு‌ங்க‌ள் - அத்வானி சொ‌ல்‌கிறா‌ர்
, திங்கள், 3 டிசம்பர் 2012 (15:42 IST)
FILE
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை பார்த்து மற்ற முதல்வகள் கற்று கொள்ள வேண்டும் எனவும், அவரை முன்மாதிரியாக கொண்டு நடந்தால் வளர்ச்சி அடையளாம் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

குஜராத் சட்ட மன்ற தேர்தல் வரவிருக்கம் நிலையில் பா.ஜ.க வேட்பாளாரான நரேந்திர மோடியை அகமதாபாதில் பாராட்டி பிரச்சாரம் செய்த அத்வானி, குஜராத்தில் சிறப்பாக செயல்ப்படுத்தப்பட்டிருக்கும் பழங்குடியினரமற்றுமமீனவர்களுக்கான திட்டங்களை பாராட்தி பேசினார்.

மேலும் காங்கிரஸ் நாட்டை ஊழலால் நிறைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். வளர்ச்சி என்றால் அது மோடியின் ஆட்சி தான் என்றும், மற்ற முதல் அமைச்சர்கள் மோடியின் ஆட்சியை பார்த்து கற்று கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.






Share this Story:

Follow Webdunia tamil