Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா மு‌ன்னா‌ள் முத‌ல்வ‌ர் இ.கே. ம‌வ்லா‌ங் மரண‌ம்!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (15:56 IST)
மேகாலய ா மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் இ. க ே. ம‌வ்லா‌ங ் உட‌ல்நல‌க ் குறைவா‌ல ் இ‌ன்ற ு மரணமடை‌ந்தா‌ர ்.

64 வயதான ம‌வ்லா‌ங ் ‌ சிறு‌நீர க கோளாற ு காரணமா க அவ‌தி‌ப்ப‌ட்ட ு வ‌ந்தா‌ர ். இத‌ற்கா க அவ‌ர ் கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களா க டயா‌லி‌சி‌‌ஸ ் ‌ சி‌‌கி‌ச்ச ை எடு‌த்த ு வ‌ந்தா‌ர ். இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு அவரத ு உட‌ல்‌‌நில ை ‌‌ மிகவு‌ம ் மோசமானதையடு‌த்த ு அவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் மரணமடை‌ந்தா‌ர ்.

ஐ‌க்‌கி ய ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்பா க உ‌ம்ரா‌ய ் தொகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பினரா க த ே‌ ர்ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட ம‌வ்லா‌ங ், கட‌ந் த ச‌ெ‌ப்ட‌ம்ப‌ர ் 2000 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ முத‌ல ் டிச‌ம்ப‌ர ் 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வர ை மேகாலய ா மா‌நி ல முத‌‌ல்வரா க பொறு‌ப்ப ு வ‌கி‌த்தா‌ர ்.

கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் மேகாலய ா மா‌ளிக ை க‌ட்டுவ‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ஊழ‌ல ் ‌ பிர‌ச்‌சன ை காரணமா க கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சிகளா ன ப ா.ஜ.க., தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சிக‌ள ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டதா‌ல ் ம‌வ்லா‌ங ் பத‌‌வ ி இழ‌ந்தா‌ர ். எ‌னினு‌ம ், க‌வுகா‌த்‌தி‌ உ‌ய‌ர ் ‌‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஊழ‌லி‌ல ் அவரு‌க்க ு தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ பி‌ன்ன‌ர ் தெ‌ளிவுபடு‌த்‌தியத ு.

ம‌வ்லா‌ங்‌கி‌ற்க ு மனை‌வ ி, 4 மக‌‌ன்க‌ள ் ம‌ற்று‌ம ் 2 மக‌ள்க‌ள ் உ‌ள்ளன‌ர ்.

ம‌வ்லா‌ங ் மறை‌வி‌ற்க ு முதலமை‌ச்ச‌ர ் டோ‌ங்குபா‌ர ் ரா‌ய ், ட ி. ட ி. லபா‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு தலைவ‌ர்க‌ள ் இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments