முன்னேறி செல்வோம்- மோடியின் வெற்றி செய்தி

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2012 (16:30 IST)
FILE
குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோட ி, ‘இனிமேல ் எதையும ் திரும்ப ி பார்க் க வேண்டி ய அவசியம ் இல்ல ை. முன்னேற ி செல்வோம ். எல்லையில்ல ா சக்தியும ், எல்லையில்ல ா துணிவும ், எல்லையில்ல ா பொறுமையும ் நமக்க ு தேவ ை ’ என்று தனது வெற்றி செய்தியை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத்தில ் உள் ள மணிநகர ் தொகுதியில், நரேந்திரமோட ி தன்ன ை எதிர்த்த ு போட்டியிட் ட காங்கிரஸ ் வேட்பாளர் ஷ்வேத ா பட்டை வென்றுள்ளார். குஜராத் சட்டசப ை தேர்தலில ் மணிநகர ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ஷ்வேத ா பட்டை விட 75 ஆயிரம ் வாக்குகள ் கூடுதலாக பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

பின்னர் தனது வெற்றி குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி,‘இனிமேல ் எதையும ் திரும்ப ி பார்க் க வேண்டி ய அவசியம ் இல்ல ை. முன்னேற ி செல்வோம ். எல்லையில்ல ா சக்தியும ், எல்லையில்ல ா துணிவும ், எல்லையில்ல ா பொறுமையும ் நமக்க ு தேவ ை’ எ ன கூறியுள்ளார ்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

Show comments