Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌னிய ‌விலை‌யி‌ல் ஆ‌ண்டு‌க்கு 4 ‌சி‌லி‌ண்ட‌ர்- ம‌த்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை

Webdunia
ஆண்டுக்க ு 4 சமைய‌ல் எ‌ரிவாய ுதான ் மானி ய விலையில ் வழங் க வேண்டும ் எ‌ன பிரதமரின ் பொருளாதா ர ஆலோசனைக்குழ ு ம‌த ்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை செய்துள்ளத ு.

நடப்ப ு நித ி ஆண்டுக்கா ன பொருளாதா ர பார்வ ை குறித் த அறிக்கைய ை பிரதமரின ் பொருளாதா ர ஆலோசனை குழுவின ் தலைவர ் ச ி. ரங்கராஜன் நே‌ற்று வெளியிட்டார ்.

ம‌த்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்து‌ள்ள அறிக்கையில ், டீசல ் விலைய ை ஒன்றல்லத ு அதற்க ு மேற்பட் ட எண்ணிக்கையிலா ன நடவடிக்கைகள ் மூலம ் உரி ய அளவுக்கு உயர்த்துவதற்க ு கூடுதல ் முக்கியத்துவம ் அளித்த ு பரிசீலிக் க வேண்டும் எ ன கூறப்பட்டுள்ளத ு.

ஒர ு லிட்டர ் டீசல ் விற்பனையில ் ர ூ.12.13 இழப்ப ு ஏற்படுவதாகவும ், டீசல ் விலைய ை லிட்டருக்க ு ஒர ு ரூபாய ் உயர்த்தினால ், மானியத்தின ் அளவ ு ர ூ.7 ஆயிரத்த ு 800 கோடியா க குறையும ் என்ற ு சுட்டிக்காட்டப்பட்டுள்ளத ு.

சமையல ் எ‌ரிவ ாயுவை பொறுத்தவரையில ் கடந் த 10ஆ‌ம் தேத ி நிலவரப்பட ி ஒர ு எ‌ரிவாய ுவுக்க ு, அரச ு ர ூ.231 மானியம ் அளிக்கிறத ு. நாட்டில ் 29 சதவீ த குடும்பத்தினர ் ஆண்டுக்க ு 4 சமைய‌ல் எ‌ரிவாயுவை மட்டும ே பயன்படுத்துகிறார்கள ். எனவ ே ஆண்டுக்க ு 4 எ‌ரிவாய ுதான ் மானி ய விலையில ் வழங் க வேண்டும ் என் ற நிலைய ை கொண்ட ு வரவேண்டும ் எ ன பிரதமரின ் பொருளாதா ர ஆலோசனைக்குழ ு சிபாரிச ு செய்துள்ளத ு.

இப்பட ி ஒர ு குடும்பத்துக்க ு ஆண்டுக்க ு 4 சம ைய‌ல் எ‌‌ரிவாயு மட்டும ே மானி ய விலையில ் வழங்கினால ், சமையல ் எ‌ரிவாயு வினியோகத்துக்க ு அரச ு வழங்குகி ற மானியத்தின ் அளவ ு ர ூ. 18 ஆயிரம ் கோடியாகக ் குறையும ் என்ற ு சுட்டிக்காட்டப்பட்டுள்ளத ு.

பிரதமரின ் பொருளாதா ர ஆலோசனைக்குழ ு அளித்துள் ள அறிக்கைய ை மத்தி ய அரச ு ஆராய்ந்த ு உரி ய முடிவ ு எடுத்த ு அறிவிக்க உள்ளத ு.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments