Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேகா‌ன்: முழு‌ப் ப‌ரிணாம‌த்தையு‌ம் க‌ண்டு‌பிடி‌ப்போ‌ம்- ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:46 IST)
மலேகா‌ன ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் வழ‌க்‌கி‌ல ் ப‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ராணு வ அ‌திகா‌ரி‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, இ‌ந்த‌‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ன ் முழ ு ப‌ரிமாண‌த்தையு‌ம ் க‌ண்ட‌றி ய நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ், லெ‌ப்டின‌ன்‌ட ் கலோனலு‌க்க ு எ‌திராக‌ மரா‌ட்டிய‌க ் காவ‌ல ் துறை‌யின‌ரி‌ன ் ‌ விசாரண ை அ‌றி‌க்கை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌த்‌தி‌ன ் மூல‌ம ் கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் ( கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் ராணு வ அ‌திகா‌ரி‌க்கு‌த ் தொட‌ர்‌பிரு‌ப்பத ு) ந‌ம ் அனைவரு‌க்கு‌ம ் ஆ‌ழ்‌ந் த கவலையை‌த ் தர‌க்கூடியதாகு‌ம ். கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ன ் முழு‌ப ் ப‌ரிமாண‌த்தையு‌ம ் க‌ண்ட‌றிவத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.

மரா‌ட்டிய‌க ் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன ் ‌ விசாரண ை அ‌றி‌க்கை‌‌க்கா க நா‌ங்க‌ள ் கா‌‌த்‌திரு‌க்‌‌கிறோ‌ம ். அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் ‌ மீத ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌த்‌தி‌ன ் மூல‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.

‌ இதுபோ ல, ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரி ய அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ மீத ு விசாரணை‌ நட‌த் த, எ‌ந்த‌வித‌த ் தய‌க்கமு‌ம ் இ‌ன்‌ற ி முழ ு ஒ‌த்துழை‌ப்பை‌த ் த ர ராணுவமு‌ம ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சகமு‌ம ் தயாரா க உ‌ள்ள ன.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments