Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவப் படிப்பு ஐ‌ந்தரை ஆ‌ண்டுதா‌ன் : அ‌ன்பும‌ணி!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (12:54 IST)
மருத்துவப் படிப்பு ( எ‌ம ்.‌ ப ி.‌ ப ி. எ‌ஸ்‌.) ஐ‌ந்தர ை ஆ‌ண்டுதா‌ன ் நட‌க்‌கிறத ு. அ‌தி‌ல ் எ‌ந் த மா‌ற்றமு‌ம ் செ‌ய்யவி‌ல்‌ல ை எ‌ன்ற ு ம‌த்‌‌தி ய சுகாதார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எ‌ம ்.‌ ப ி.‌ ப ி. எ‌ஸ்‌. படி‌ப்ப ு கால‌மா‌கி ய நா‌ன்கர ை ஆண்டு ம‌ற்று‌ம ் மரு‌த்துவ‌ப ் ப‌யி‌‌‌ற்‌ச ி காலமா‌கி ய ஓரா‌ண்ட ு எ ன மொ‌த்த‌ம ் ஐ‌ந்தர ை ஆ‌ண்ட ு கால‌ம ் எ‌ன்ப‌தி‌ல்‌ எ‌வ்‌வி த மா‌ற்ற‌ ம ும ் செ‌ய்ய‌ப்பட‌‌வி‌ல்ல ை. எ‌னினு‌ம ் ‌ கிராம‌ப்பு ற மரு‌த்து வ சேவைய ை வலு‌ப்படு‌த் த வே‌ண்டுமெ ன அனை‌த்த ு தர‌‌‌ப்ப ு ம‌க்க‌ளிட‌ம ் இரு‌ந்து‌ம ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌‌பின‌ர்‌க‌ளிட‌ம ் இரு‌ந்து‌ம ் தொட‌ர்‌ந்த ு கோ‌ரி‌க்கைக‌ள ் வ‌ந்த ன.

இத ு கு‌றி‌த்த ு ஆ‌ய்வ ு செ‌ய் த ‌ நி‌புண‌‌ர ் குழு‌வி‌ன ் ப‌‌ரி‌ந்துரை‌யி‌ல ், ‌ கிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌ல ் குறை‌ந் த ப‌ட்ச‌ம ் ஓரா‌ண்டாவத ு மரு‌‌த்து வ சேவ ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌னவு‌ம ் அத‌ன ் ‌ பிறக ே அவ‌‌ர்களு‌க்க ு ‌ நிர‌ந்‌‌த ர மரு‌‌‌‌‌த்து வ ப‌‌‌‌திவ ு சா‌ன்‌‌றித‌‌ழ ் வழ‌ங் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப‌‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

இத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் மரு‌‌த்துவ‌ம ் ப‌யி‌ன்ற ு மரு‌‌‌த்து வ ப‌யி‌ற்‌ச ி முடி‌‌த் த மாணவ‌ர்க‌ள ் கிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌ல ் குறை‌ந்தப‌ட்ச‌ம ் ஓரா‌ண்டாவத ு மரு‌‌த்து வ சேவ ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ச‌ட்ட‌த்த ை ம‌த்‌தி ய அரச ு வகு‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌ன்பும‌ண ி ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த சேவைய ை செ‌ய்வதுட‌ன ் ‌ பொத ு ம‌க்க‌‌ளிட‌ம ் மரு‌‌‌‌‌‌த்துவ‌ர்‌களு‌க்க ு மேலு‌ம ் அ‌திகமா க ந‌‌ற்பெயரு‌ம ், பாரா‌ட்டு‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments