Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவப் படிப்பு ஐ‌ந்தரை ஆ‌ண்டுதா‌ன் : அ‌ன்பும‌ணி!

மருத்துவப் படிப்பு ஐ‌ந்தரை ஆ‌ண்டுதா‌ன் : அ‌ன்பும‌ணி!

Webdunia

, புதன், 5 செப்டம்பர் 2007 (12:54 IST)
மருத்துவப் படிப்பு (எ‌ம்.‌ி.‌ி.எ‌ஸ்‌.) ஐ‌ந்தரஆ‌ண்டுதா‌னநட‌க்‌கிறது. அ‌தி‌லஎ‌ந்மா‌ற்றமு‌மசெ‌ய்யவி‌ல்‌லஎ‌ன்றம‌த்‌‌திசுகாதார‌த்துறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

எ‌ம்.‌ி.‌ி.எ‌ஸ்‌. படி‌ப்பகால‌மா‌கிநா‌ன்கரை ஆண்டு ம‌ற்று‌மமரு‌த்துவ‌பப‌யி‌‌‌ற்‌சி காலமா‌கிஓரா‌ண்டமொ‌த்த‌மஐ‌ந்தரஆ‌ண்டகால‌மஎ‌ன்ப‌தி‌ல்‌ எ‌வ்‌விமா‌ற்ற‌ுமசெ‌ய்ய‌ப்பட‌‌வி‌ல்லை. எ‌னினு‌ம் ‌கிராம‌ப்புமரு‌த்துசேவையவலு‌ப்படு‌த்வே‌ண்டுமெஅனை‌த்ததர‌‌‌ப்பம‌க்க‌ளிட‌மஇரு‌ந்து‌ம், நாடாளும‌ன்உறு‌ப்‌‌பின‌ர்‌க‌ளிட‌மஇரு‌ந்து‌மதொட‌ர்‌ந்தகோ‌ரி‌க்கைக‌ளவ‌ந்தன.

இதகு‌றி‌த்தஆ‌ய்வசெ‌ய்த ‌நி‌புண‌‌ரகுழு‌வி‌னப‌‌ரி‌ந்துரை‌யி‌ல், ‌கிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌லகுறை‌ந்ப‌ட்ச‌மஓரா‌ண்டாவதமரு‌‌த்துசேவசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌னவு‌மஅத‌ன் ‌பிறகஅவ‌‌ர்களு‌க்கு ‌நிர‌ந்‌‌தமரு‌‌‌‌‌த்துப‌‌‌‌திவசா‌ன்‌‌றித‌‌ழவழ‌ங்வே‌‌ண்டு‌மஎ‌ன்றப‌‌ரி‌ந்துரசெ‌ய்து‌ள்ளது.

இத‌னஅடி‌ப்படை‌யி‌லமரு‌‌த்துவ‌மப‌யி‌ன்றமரு‌‌‌த்துப‌யி‌ற்‌சி முடி‌‌த்மாணவ‌ர்க‌ளகிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌லகுறை‌ந்தப‌ட்ச‌மஓரா‌ண்டாவதமரு‌‌த்துசேவசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்ச‌ட்ட‌த்தம‌த்‌திஅரசவகு‌த்து‌ள்ளதஎ‌ன்றஅ‌ன்பும‌ணி ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்சேவையசெ‌ய்வதுட‌ன் ‌பொதம‌க்க‌‌ளிட‌மமரு‌‌‌‌‌‌த்துவ‌ர்‌களு‌க்கமேலு‌மஅ‌திகமாந‌‌ற்பெயரு‌ம், பாரா‌ட்டு‌ம் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil