Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலை: டெல்லியில் பா.ஜ.க சாலை ம‌றிய‌ல்

Webdunia
திங்கள், 16 மே 2011 (10:32 IST)
பெட்ரோல ் வில ை உயர்வ ை கண்டுத்த ு ட ெல்லியில ் இ‌ன்று சால ை மறியல ் நடத்தப்படும ் என்ற ு ப ா.ஜ. கட்ச ி அறிவித்துள்ளத ு.

டெ‌ல்‌லி‌‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் ப‌ே‌சிய ப ா.ஜ. க தலைவர ் விஜயேந்தர ், 5 மாநி ல சட்டப ் பேரவ ை தேர்தல ் முடிந்தவுடன ் மத்தி ய அரச ு பெட்ரோல ் விலைய ை லிட்டருக்க ு 5 ரூபாய ் உயர்த்த ி இருக்கிறத ு. இதனால ் விலைவாச ி மேலும ் உயரும ். ஏழ ை மக்கள ் மேலும ் துன்பம ் அடைவார்கள ்.

கடந் த 8 மாதங்களில ் பெட்ரோல ் வில ை 15 ரூபாய ் அதிகரித்துள்ளத ு. இந் த வில ை உயர்வ ு ஏழ ை மக்கள ை மிகவும ் பாதித்துள்ளத ு.

பெட்ரோல் வில ை உயர்வ ை கண்டித்த ு டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று 5 இடங்களில ் ப ா.ஜ. க சார்பில ் சால ை மறியல ் நடைபெறும ் என்ற ு அவர ் தெரிவித்தார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments