Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை 83 பைசாவே குறைப்பு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (09:27 IST)
பெட்ரோல் வ ிலை லிட்டருக்கு ரூ.1.50 வரை குறைய வா‌ய்‌ப்பு இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌லி‌ட்டரு‌க்கு 83 பைசா ம‌ட்டுமே எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ள் குறை‌த்து‌ள்ளன.

சென்னையில ் பெட்ரோல ் வில ை லிட்டருக்க ு 83 பைச ா குறைந்திருக்கிறத ு. இ‌ந்த ‌விலை குறை‌ப்பு நள்ளிரவ ு அமலுக்க ு வந்தத ு. கடந் த இர ு வாரங்களில ் இரண்டாவத ு முறையாக விலை குறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல் ரூ.66.42‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ரூ.65.64 ‌ க்கு ‌‌ வி‌ற்க‌ப்படு‌கிறது.

கொல்கத்த ா‌வி‌ல் ரூ.70.84 ‌வி‌‌ற்க‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ‌லி‌ட்ட‌ர் ரூ.70.02 ‌ க்கு ‌‌ வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மும்ப ை‌யி‌ல் ரூ.71.47‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ரூ.70.65 ‌ க்கு ‌‌ வி‌ற்க‌ப்படு‌‌கிறது.

சென்னை‌யி‌ல் 70 ரூபா‌ய் 38 காசு‌க்கு ‌வி‌‌ற்க‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ‌லி‌ட்ட‌ர் 69 ரூபா‌ய் 55 கா‌சு‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments