Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை 83 பைசாவே குறைப்பு

பெட்ரோல் விலை 83 பைசாவே குறைப்பு
, வியாழன், 1 டிசம்பர் 2011 (09:27 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 வரை குறைய வா‌ய்‌ப்பு இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌லி‌ட்டரு‌க்கு 83 பைசா ம‌ட்டுமே எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ள் குறை‌த்து‌ள்ளன.

சென்னையிலபெட்ரோலவிலலிட்டருக்கு 83 பைசகுறைந்திருக்கிறது. இ‌ந்த ‌விலை குறை‌ப்பு நள்ளிரவஅமலுக்கவந்தது. கடந்இரவாரங்களிலஇரண்டாவது முறையாக விலை குறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல் ரூ.66.42‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ரூ.65.64 ‌க்கு ‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

கொல்கத்தா‌வி‌ல் ரூ.70.84 ‌வி‌‌ற்க‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ‌லி‌ட்ட‌ர் ரூ.70.02 ‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மும்பை‌யி‌ல் ரூ.71.47‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ரூ.70.65 ‌க்கு ‌‌வி‌ற்க‌ப்படு‌‌கிறது.

சென்னை‌யி‌ல் 70 ரூபா‌ய் 38 காசு‌க்கு ‌வி‌‌ற்க‌ப்ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல் ‌விலை த‌ற்போது ‌லி‌ட்ட‌ர் 69 ரூபா‌ய் 55 கா‌சு‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil