Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
புதுடில்லி: , வியாழன், 1 ஏப்ரல் 2010 (10:07 IST)
சென்னை உட்பட 13 நகரங்களில் சல்பர் அளவு குறைந்த, சுற்றுச் சூழலை அதிகம் மாசுபடுத்தாத யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா, டீசல் விலை லிட்டருக்கு 25 பைசாவும் உயர்த்தப்படுகிறது.

சென்னையில் யூரோ-4 ரக பெட்ரோலின் விலை லிட்டர் ரூ.52.13 ( பழைய விலை ரூ.51.59), டீசல் ரூ.38.05 ( பழைய விலை ரூ.37.78) என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

யூரோ-4 பெட்ரோஸ், டீசலஇன்றமுதலபுதடெல்லி, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, கான்பூர், ஆக்ரா, சூரத், ஆமதாபாத், புனே, ஷோலாப்பூரஆகிநகரங்களில், இன்றமுதலதுவங்குகிறது. இதிலசல்பரஅளவகுறைவாஇருக்கும்.



Share this Story:

Follow Webdunia tamil