Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூர் , புதன், 1 ஜூன் 2011 (13:34 IST)
பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூர் விமான நிலையத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil