Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌த்ததே‌‌‌‌‌வ்‌ புகை ‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: அ‌‌ன்‌பும‌ணி!

பு‌த்ததே‌‌‌‌‌வ்‌ புகை ‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: அ‌‌ன்‌பும‌ணி!
, வியாழன், 20 மார்ச் 2008 (17:48 IST)
மே‌ற்கு வ‌ங்மா‌நிமுத‌‌ல்வரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்ச‌ா‌ர்யபுகை ‌பிடி‌ப்பதை ‌கை‌விவே‌ண்டு‌மஎ‌ன்றம‌‌த்‌திசுகாதார‌த்துறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

"பு‌த்ததே‌வஒரதலைவ‌ர், தலைவ‌ர்க‌ளம‌ற்றவ‌ர்களு‌க்கமு‌ன்னுதாரணமாஇரு‌க்வே‌ண்டு‌ம். மூ‌த்ம‌னித‌‌ரான அவ‌ரு‌க்கு புகை ‌பிடி‌ப்பதகை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ன்னுடைஅ‌றிவுரதேவை‌யி‌ல்லை" எ‌ன்றா‌ர் அவ‌ர்.௦

மே‌ற்கவ‌ங்க‌த்‌தி‌ல் 70.2 ‌விழு‌க்காடஆ‌ண்க‌ளபுகை‌யிலதயா‌ரி‌ப்புகளஉபயோ‌கி‌‌‌‌‌ப்பதாகவு‌ம், இ‌ந்‌தியா‌வி‌‌னவட‌கிழ‌க்கமா‌நில‌ங்க‌ளி‌ல்தா‌னபுகை ‌பிடி‌‌ப்பவ‌ர்க‌‌ளஅ‌திஅ‌ள‌வி‌லஉ‌ள்ளதாகவு‌ம் ‌அ‌‌ன்பம‌ணி கூ‌றினா‌ர்.

மு‌ன்னதாக பு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யா, ‌கட‌ந்சில ‌தின‌ங்களு‌க்கமு‌ன்பத‌ன்னா‌லபுகை ‌பிடி‌ப்பதை ‌நிறு‌‌த்முடியாதஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்‌கது.

Share this Story:

Follow Webdunia tamil