Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய அணை‌யி‌ல் கூட்டுக் கட்டுப்பாடா - அச்சுதானந்தன் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
சனி, 7 ஜனவரி 2012 (11:36 IST)
புதி ய அணையின ் கட்டுப்பாட்ட ு உரிமைய ை தமிழகத்துடன ் பகிர்ந்த ு கொள்ளும ் பேச்சுக்க ே இடமில்லை எ‌ன்று‌ம் இத ை ஒருபோதும ் நாங்கள ் அனுமதிக் க மாட்டோம ் என்ற ு கேரள மாநி ல சட்டப ் பேரவ ை எதிர்க்கட்சித ் தலைவர ் வ ி. எஸ ். அச்சுதானந்தன ் கூறியுள்ளார ்.

திருச்சூரில ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், புதி ய அணைய ை கட்டுவத ு, நிர்வகிப்பத ு, கட்டுப்படுத்துவத ு உள்ப ட அண ை மீதா ன அனைத்த ு உரிமைகளும ் கேரளத்தின ் வசம ே இருக் க வேண்டும் எ‌ன்பதைதா‌ன் நாங்கள ் விரும்புகிறோம ். இதில ் சமரசம ் என் ற பேச்சுக்க ே இடமில்ல ை என ்றா‌ர். ளார ்.

புதி ய அண ை தொடர்பா க கேர ள அரச ு எடுத்துள் ள முடிவ ு தனத ு முந்தை ய நிலைப்பாட்டில ் இருந்த ு மாறியுள்ளதைய ே காட்டுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மாநி ல எதிர்க்கட்சிகள ை ஆலோசித்த ு இந் த முடிவ ை அரச ு எடுக்கவில்லை எ‌ன்று‌ம் தன்னிச்சையா க எடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அ‌ச்சுதான‌ந்த‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மாநிலத்தின ் நலன ை பாதிக்கும ் இந் த முடிவ ை நாங்கள ் ஏற் க முடியாது எ‌ன்று கூ‌றிய அ‌ச்சுதான‌ந்த‌ன், இது குறித்த ு எங்கள ் கூட்டண ி கட்சிகள ் விரைவில ் கூட ி ஆலோசித்த ு அரசுக்க ு எதிரா க வலுவா ன முடிவ ை எடுப்போம ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

Show comments