Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே குண்டுவெடிப்பு தீவிரவாதி கைது

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (12:54 IST)
புன ே‌வி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ‌ நடத்திய தீவிரவாதிய ை டெல்லியில ் காவல்துறையினர ் கைத ு செய்துள்ளனர ்.

புனேவில ் கடந் த ஆகஸ்ட ் மாதம ் ஜுங்குல ி மகாராஜ ் சால ை, கார்வேர ் சவுக ், மெக ் டொனால்ட ் உணவ ு விடுத ி உள்ளிட் ட நான்க ு இட‌ங ்களில ் நடத்தப்பட் ட அடுத்தடுத் த தாக்குதலில ் ஒருவர ் படுகாயம ் அடைந்தார ். உ‌யி‌ர் சேத‌ம் எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. ஆனா‌ல் பெரும ் நாசம ் ஏ‌ற்ப‌ட்டது.

நான்க ு குண்ட ு வெடிப்புகள ் ஸ்தம்பித் த புன ே சம்பவத்தில ் தொடர்புடை ய மூன்ற ு தீவிரவாதிகள ை தீவிரவா த தடுப்ப ு ப ி‌ர ிவினர ் டெல்லியில ் கடந் த வாரம ் கைத ு செய்தனர ்.

இ‌ந்த நிலையில ் இன்ற ு மேலும ் ஒர ு தீவிரவாதிய ை தீவிரவா த தடுப்ப ு காவல்துறையினர ் டெல்லியில ் கைத ு செய்துள்ளனர ். இவர்கள ் இந்தியன ் முஜாகுதீன ் தீவிரவா த அமைப்ப ை சேர்ந்தவர்கள ் எ ன உறுத ி செய்யப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments